வணக்கம்ஐயாதமிழை வளர்த்த உலகத் தமிழ்த் தந்தை தனிநாயக அடிகளார் நுாற்றாண்டு விழா சிறப்பு மலரை கண்டு மகிழ்ந்தேன் பகிர்வுக்கு நன்றி ஐயா த.ம 3வது வாக்கு-நன்றி--அன்புடன்--ரூபன்-
வணக்கம்!தனிப்புகழ் நாயகம் தந்த தமிழே நனிப்புகழ் நல்கும் நமக்கு!
ஓங்குபுகழ் வாணர்! உலகத் தமிழ்த்தந்தை!துாங்கும் தமிழனைத் தொட்டெழுப்பித் - தாங்கியவர்!நற்றுணை யானதனி நாயகர் நுாற்றாண்டைப்பொற்புடன் போற்றல் புகழ்!
வணக்கம்!உயிர்போல் தமிழை உவந்திங்குக் காத்தார்!தயிர்போல் குளிா்தமிழ் தந்தார்! - குயில்போல்குரலிசைத்த கொண்டல்! தவத்தமிழா் சீரைமுரசடித்து நெஞ்சே முழங்கு!
வணக்கம் ஐயா!தமிழ்வளர்த்த தந்தையைத் தாங்குமிவ் ஏடைஅமிழ்தென காப்போ(ம்) அறிந்து!அருமையான பல தகவல்கள்,அறிவுக்கு விருந்தான படைப்புகள் பல தாங்கிய கம்பன் இதழ்!மிகச் சிறப்பு! நன்றியுடன் வாழ்த்துக்களும் ஐயா!
வணக்கம்!உலகம் முழுதும் உயா்தமிழைப் பாடி உலவிய உத்தமரை ஓது!
தரவிறக்கம் செய்து கொண்டேன் நன்றி ஐயாதம 8
வணக்கம்! நற்றமிழ் நாயகா் பொற்றுடை நுால்களைக்கற்றுத் தெளிவோம் களித்து!
கம்பன் புகழ்பாடும் காப்பியங்கள் எல்லாமே செம்மா துளைபிழிந்த செந்தேனாய் - இம்மண்ணின் எல்லா இடத்தும் இனிக்கும் எழில்சேர்க்கும் கல்லாமை நீக்கும் கனி !அருமை ஐயா தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
வணக்கம்!!கல்லாமை முற்றும் கழிந்திட! இவ்வுலகில்இல்லாமை முற்றும் இறங்கிட! - வல்லமைபெற்று மகிழ்ந்திடப் பீடுடைய கம்பனைக்கற்றுக் களிப்போம் கனிந்து!
சிறந்த பகிர்வுதொடருங்கள்
வணக்கம்!நல்ல தமிழை நலமுறக் காக்கின்ற வல்ல மனத்தரை வாழ்த்து!
வணக்கம்
RépondreSupprimerஐயா
தமிழை வளர்த்த உலகத் தமிழ்த் தந்தை தனிநாயக அடிகளார் நுாற்றாண்டு விழா சிறப்பு மலரை கண்டு மகிழ்ந்தேன் பகிர்வுக்கு நன்றி ஐயா த.ம 3வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
Supprimerவணக்கம்!
தனிப்புகழ் நாயகம் தந்த தமிழே
நனிப்புகழ் நல்கும் நமக்கு!
RépondreSupprimerஓங்குபுகழ் வாணர்! உலகத் தமிழ்த்தந்தை!
துாங்கும் தமிழனைத் தொட்டெழுப்பித் - தாங்கியவர்!
நற்றுணை யானதனி நாயகர் நுாற்றாண்டைப்
பொற்புடன் போற்றல் புகழ்!
Supprimerவணக்கம்!
உயிர்போல் தமிழை உவந்திங்குக் காத்தார்!
தயிர்போல் குளிா்தமிழ் தந்தார்! - குயில்போல்
குரலிசைத்த கொண்டல்! தவத்தமிழா் சீரை
முரசடித்து நெஞ்சே முழங்கு!
வணக்கம் ஐயா!
RépondreSupprimerதமிழ்வளர்த்த தந்தையைத் தாங்குமிவ் ஏடை
அமிழ்தென காப்போ(ம்) அறிந்து!
அருமையான பல தகவல்கள்,
அறிவுக்கு விருந்தான படைப்புகள் பல தாங்கிய கம்பன் இதழ்!
மிகச் சிறப்பு!
நன்றியுடன் வாழ்த்துக்களும் ஐயா!
Supprimerவணக்கம்!
உலகம் முழுதும் உயா்தமிழைப் பாடி
உலவிய உத்தமரை ஓது!
தரவிறக்கம் செய்து கொண்டேன் நன்றி ஐயா
RépondreSupprimerதம 8
Supprimerவணக்கம்!
நற்றமிழ் நாயகா் பொற்றுடை நுால்களைக்
கற்றுத் தெளிவோம் களித்து
!
கம்பன் புகழ்பாடும் காப்பியங்கள் எல்லாமே
RépondreSupprimerசெம்மா துளைபிழிந்த செந்தேனாய் - இம்மண்ணின்
எல்லா இடத்தும் இனிக்கும் எழில்சேர்க்கும்
கல்லாமை நீக்கும் கனி !
அருமை ஐயா
தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Supprimerவணக்கம்!!
கல்லாமை முற்றும் கழிந்திட! இவ்வுலகில்
இல்லாமை முற்றும் இறங்கிட! - வல்லமை
பெற்று மகிழ்ந்திடப் பீடுடைய கம்பனைக்
கற்றுக் களிப்போம் கனிந்து!
சிறந்த பகிர்வு
RépondreSupprimerதொடருங்கள்
Supprimerவணக்கம்!
நல்ல தமிழை நலமுறக் காக்கின்ற
வல்ல மனத்தரை வாழ்த்து!