வணக்கம்ஐயா.தமிழ்வளர்க்க பாடுபடும் தங்களின் எண்ணத்தைக் கண்டு என்மனதில் மகிழ்ச்சி பொங்குகிறது.. நல்ல முற்யசி வாழ்த்துக்கள் ஐயா..-நன்றி--அன்புடன்--ரூபன்-
வணக்கம்!கம்பன் புகழ்பாடிக் கன்னித் தமிழ்வளா்ப்போம்நம்மினம் காணும் நலம்!
வணக்கம் ஐயா!அயரா தொருமுயற்சி! ஆக்கமுடன் தந்தீர்!உயர்வான நூலை உவந்து!அழகிய கம்பன் இதழ்! முன் தோற்றமே எமை ஈர்க்கின்றது.பதிவிறக்கிக் கொண்டேன். உள்ளே விடயங்களும் அருமை!தொடர்ந்து தாருங்கள்!மிக்க நன்றியுடன் வாழ்த்துக்களும்!
வணக்கம்!அயரா துழைப்போம் அருந்தமிழ் அன்னைஉயா்ந்தோங்கும் எண்ணம் உணா்ந்து!
வணக்கம் கவிஞரே!அருமையானதொரு பணி! உங்கள் முயற்சிகள் யாவும் இனிதே நிறைவேறஉளமார வாழ்த்துகிறேன்!
வணக்கம்!உங்கள் மொழிபடித்து உள்ளம் உவக்கின்றேன்எங்கும் தமிழை இசைத்து!
வணக்கம் !பயன்தரும் பொக்கிசத்தைப் பகிர்ந்தளித்தமைக்கு மிக்க நன்றி ஐயா ¨!
வணக்கம்!இலக்கணம் மின்னும் எழிற்கம்பன் ஏட்டை உலகெலாம் காப்பார் உவந்து!
சிறந்த முயற்சிபாராட்டுகள்.
வணக்கம்!கம்பன் இதழ்களைக் காட்சிக்கு அளித்துள்ளேன்!எம்மனம் ஏற்கும் இனிப்பு!
வணக்கம்ஐயா.தமிழ்வளர்க்க பாடுபடும் தங்களின் எண்ணத்தைக் கண்டு என்மனதில் மகிழ்ச்சி பொங்குகிறது.. நல்ல முயற்சி வாழ்த்துக்கள் ஐயா..-நன்றி--அன்புடன்--ரூபன்-
வணக்கம்!அன்பின் மிகுப்பால் அளித்த கருத்துரை என்னுள் இருக்கும் இனித்து!
தங்கள் மிகச் சிறந்த இப்பணிக்கு வாழ்த்துக்கள்! மேலும் வளரவும் வாழ்த்துக்கள் ஐயா!
வணக்கம்!நன்னாள் புதன்தோறும் நற்கம்பன் சீரேடுபொன்னெனத் தோன்றும் பொலிந்து!
போற்றுதலுக்க உரிய பணிவாழ்த்துக்கள் ஐயாதம8
வணக்கம்!போற்றுமுயா் கம்பன் புனைந்தகவி! இவ்வுலகைமாற்றும் மனிதம் வகுத்து!
அன்று படைத்த அருங்கம்பன் ஏட்டினைஇன்று கொடுத்தீா் இனிமையுற! - என்றென்றும்நின்று தழைக்கும் நெடும்பணியால் எம்வாழ்வில்நன்று தழைக்கும் நலம்!
வணக்கம்!பற்றினை ஊட்டிடும்! பண்ணிசை மீட்டிடும்!கற்பனை கூட்டிடும் கம்பனிதழ்! - நற்றோழா!குன்றும் மனத்தின் குறைகளைத் தாம்போக்கிஎன்றும் இருக்கும் இனித்து!
வணக்கம்
RépondreSupprimerஐயா.
தமிழ்வளர்க்க பாடுபடும் தங்களின் எண்ணத்தைக் கண்டு என்மனதில் மகிழ்ச்சி பொங்குகிறது.. நல்ல முற்யசி வாழ்த்துக்கள் ஐயா..
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
Supprimerவணக்கம்!
கம்பன் புகழ்பாடிக் கன்னித் தமிழ்வளா்ப்போம்
நம்மினம் காணும் நலம்!
வணக்கம் ஐயா!
RépondreSupprimerஅயரா தொருமுயற்சி! ஆக்கமுடன் தந்தீர்!
உயர்வான நூலை உவந்து!
அழகிய கம்பன் இதழ்! முன் தோற்றமே எமை ஈர்க்கின்றது.
பதிவிறக்கிக் கொண்டேன். உள்ளே விடயங்களும் அருமை!
தொடர்ந்து தாருங்கள்!
மிக்க நன்றியுடன் வாழ்த்துக்களும்!
Supprimerவணக்கம்!
அயரா துழைப்போம் அருந்தமிழ் அன்னை
உயா்ந்தோங்கும் எண்ணம் உணா்ந்து!
வணக்கம் கவிஞரே!
RépondreSupprimerஅருமையானதொரு பணி!
உங்கள் முயற்சிகள் யாவும் இனிதே நிறைவேற
உளமார வாழ்த்துகிறேன்!
Supprimerவணக்கம்!
உங்கள் மொழிபடித்து உள்ளம் உவக்கின்றேன்
எங்கும் தமிழை இசைத்து!
வணக்கம் !
RépondreSupprimerபயன்தரும் பொக்கிசத்தைப் பகிர்ந்தளித்தமைக்கு மிக்க
நன்றி ஐயா ¨!
Supprimerவணக்கம்!
இலக்கணம் மின்னும் எழிற்கம்பன் ஏட்டை
உலகெலாம் காப்பார் உவந்து!
சிறந்த முயற்சி
RépondreSupprimerபாராட்டுகள்.
Supprimerவணக்கம்!
கம்பன் இதழ்களைக் காட்சிக்கு அளித்துள்ளேன்!
எம்மனம் ஏற்கும் இனிப்பு!
வணக்கம்
RépondreSupprimerஐயா.
தமிழ்வளர்க்க பாடுபடும் தங்களின் எண்ணத்தைக் கண்டு என்மனதில் மகிழ்ச்சி பொங்குகிறது.. நல்ல முயற்சி வாழ்த்துக்கள் ஐயா..
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
Supprimerவணக்கம்!
அன்பின் மிகுப்பால் அளித்த கருத்துரை
என்னுள் இருக்கும் இனித்து!
தங்கள் மிகச் சிறந்த இப்பணிக்கு வாழ்த்துக்கள்! மேலும் வளரவும் வாழ்த்துக்கள் ஐயா!
RépondreSupprimer
Supprimerவணக்கம்!
நன்னாள் புதன்தோறும் நற்கம்பன் சீரேடு
பொன்னெனத் தோன்றும் பொலிந்து!
போற்றுதலுக்க உரிய பணி
RépondreSupprimerவாழ்த்துக்கள் ஐயா
தம8
Supprimerவணக்கம்!
போற்றுமுயா் கம்பன் புனைந்தகவி! இவ்வுலகை
மாற்றும் மனிதம் வகுத்து!
RépondreSupprimerஅன்று படைத்த அருங்கம்பன் ஏட்டினை
இன்று கொடுத்தீா் இனிமையுற! - என்றென்றும்
நின்று தழைக்கும் நெடும்பணியால் எம்வாழ்வில்
நன்று தழைக்கும் நலம்!
Supprimerவணக்கம்!
பற்றினை ஊட்டிடும்! பண்ணிசை மீட்டிடும்!
கற்பனை கூட்டிடும் கம்பனிதழ்! - நற்றோழா!
குன்றும் மனத்தின் குறைகளைத் தாம்போக்கி
என்றும் இருக்கும் இனித்து!