தமிழ்நெஞ்சம் அமின் வாழ்கசிறந்த பாவரிகள்தொடருங்கள்http://www.ypvnpubs.com/
இன்பக் கவியில் இனிக்கின்ற நல்வாழ்த்தில் அன்பின் தமிழ்நெஞ்சம் ஆரமினார் - என்றும் இறையின் அருள்பெறுவார் இவ்வுலகை வெல்வார் மறைதமிழ் போலும் மலர்ந்து !மிகவும் அருமையான வாழ்த்து அண்ணா படித்தேன் சுவைத்தேன் தமிழை உணர்ந்தேன் நன்றி வாழ்க வளமுடன் !தம +1
அண்ணன் தமிழ்நெஞ்சன் ஆற்றும் பணியறிந்துஎண்ணம் இனித்தே எழுதுகிறேன்! - வண்ணங்கள்கொண்டொளிர் வாழ்வுறக! கோல எழிலொளிரும்தண்டமிழ் போன்றே தழைத்து!
என் நெஞ்சில் என்றும் நிலைகொண்ட 'தமிழ் நெஞ்சம்' உன் வாழ்த்தால் வளரட்டும் பாட்டரசர் பாரதிதாசனே! என் அன்பின் நெஞ்சனே.
RépondreSupprimerதமிழ்நெஞ்சம் அமின் வாழ்க
சிறந்த பாவரிகள்
தொடருங்கள்
http://www.ypvnpubs.com/
இன்பக் கவியில் இனிக்கின்ற நல்வாழ்த்தில்
RépondreSupprimerஅன்பின் தமிழ்நெஞ்சம் ஆரமினார் - என்றும்
இறையின் அருள்பெறுவார் இவ்வுலகை வெல்வார்
மறைதமிழ் போலும் மலர்ந்து !
மிகவும் அருமையான வாழ்த்து அண்ணா படித்தேன் சுவைத்தேன் தமிழை உணர்ந்தேன் நன்றி வாழ்க வளமுடன் !
தம +1
அண்ணன் தமிழ்நெஞ்சன் ஆற்றும் பணியறிந்து
RépondreSupprimerஎண்ணம் இனித்தே எழுதுகிறேன்! - வண்ணங்கள்
கொண்டொளிர் வாழ்வுறக! கோல எழிலொளிரும்
தண்டமிழ் போன்றே தழைத்து!
என் நெஞ்சில் என்றும் நிலைகொண்ட 'தமிழ் நெஞ்சம்' உன் வாழ்த்தால் வளரட்டும் பாட்டரசர் பாரதிதாசனே! என் அன்பின் நெஞ்சனே.
RépondreSupprimer