வாடும் பயிர்களைக் கண்டுயிர் வாடியவர்!பாடும் அருட்பாவைச் சூடியவர்! - நாடும்மனத்துக்குள் மாட்சி வழங்கியவர்! நம்மின்இனத்துக்குள் யாரிவர் ஈடு?
விழா சிறக்க வாழ்த்துக்கள் ஐயா...
அருமை...(இதைத் தவிர வேறு ஏதும் சொல்ல முடியாது..உங்கள் தமிழுக்கு முன்னால்...எனவே அங்கிள் நான் இத்தோடு நிறைவு செய்கிறேன்..நன்றி அங்கிள்)
மகளிர் அணியின் மனம்போல் அரங்கம் திகழும் தமிழால் தெளிந்து ! திருவருட் பாவரங்கம் சிறக்க நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் ஐயா வாழ்க வளமுடன்
வாடும் பயிர்களைக் கண்டுயிர் வாடியவர்!
RépondreSupprimerபாடும் அருட்பாவைச் சூடியவர்! - நாடும்
மனத்துக்குள் மாட்சி வழங்கியவர்! நம்மின்
இனத்துக்குள் யாரிவர் ஈடு?
விழா சிறக்க வாழ்த்துக்கள் ஐயா...
RépondreSupprimerஅருமை...(இதைத் தவிர வேறு ஏதும் சொல்ல முடியாது..உங்கள் தமிழுக்கு முன்னால்...எனவே அங்கிள் நான் இத்தோடு நிறைவு செய்கிறேன்..நன்றி அங்கிள்)
RépondreSupprimerமகளிர் அணியின் மனம்போல் அரங்கம்
RépondreSupprimerதிகழும் தமிழால் தெளிந்து !
திருவருட் பாவரங்கம் சிறக்க நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் ஐயா
வாழ்க வளமுடன்