வணக்கம்ஐயாவிழா சிறப்பாக நடைபெற எனது வாழ்த்துக்கள் த.ம 2-நன்றி--அன்புடன்--ரூபன்-
வணக்கம்!செல்லும் இடமெல்லாம் செந்தமிழின் சீர்பாடிவெல்லும் பணியே விருந்து!
விழா சிறக்க வாழ்த்துகள் ஐயா...
வணக்கம்!மருவூர்ப் பெருமானை வாயாரப் பாடிஅருஞ்சீர் அமுதை அருந்து!
வணக்கம் ஐயா!திருவருட்பா கற்கச் சிறக்குமே சிந்தை!தரும்குரு தாளே சரண்!திருவருட்பா அரங்கம் சிறக்க வாழ்த்துக்கள் ஐயா!
வணக்கம்!வள்ளல் பெருமானை வாயார வாழ்த்தியேஉள்ளம் உருகும் உவந்து!
நிகழ்வு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.
வணக்கம்!வடலுார்ப் பெருமானை வாயாரப் பாடும்இடமே அடையும் இனிப்பு!
உலகெலாம் நேயம் உலாவர வேண்டிவளமெலாம் தந்தவுயர் வள்ளல்! - நலமெலாம்நல்கும் நறும்பணியை நான்தொழுதேன்! எந்நாளும்பல்கும் புகழே படர்ந்து!
வணக்கம்!மருவூர் உதித்திட்ட மாமணியைப் போற்றித்தரும்சீர் தமிழூட்டும் இன்பம்! - அரும்சீர்பணியோங்க வேண்டும்! பசுந்தமிழைக் காக்கும்அணியோங்க வேண்டும் அடர்ந்து!
வணக்கம்
RépondreSupprimerஐயா
விழா சிறப்பாக நடைபெற எனது வாழ்த்துக்கள் த.ம 2
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
Supprimerவணக்கம்!
செல்லும் இடமெல்லாம் செந்தமிழின் சீர்பாடி
வெல்லும் பணியே விருந்து!
விழா சிறக்க வாழ்த்துகள் ஐயா...
RépondreSupprimer
Supprimerவணக்கம்!
மருவூர்ப் பெருமானை வாயாரப் பாடி
அருஞ்சீர் அமுதை அருந்து!
வணக்கம் ஐயா!
RépondreSupprimerதிருவருட்பா கற்கச் சிறக்குமே சிந்தை!
தரும்குரு தாளே சரண்!
திருவருட்பா அரங்கம் சிறக்க வாழ்த்துக்கள் ஐயா!
Supprimerவணக்கம்!
வள்ளல் பெருமானை வாயார வாழ்த்தியே
உள்ளம் உருகும் உவந்து!
நிகழ்வு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.
RépondreSupprimer
Supprimerவணக்கம்!
வடலுார்ப் பெருமானை வாயாரப் பாடும்
இடமே அடையும் இனிப்பு!
RépondreSupprimerஉலகெலாம் நேயம் உலாவர வேண்டி
வளமெலாம் தந்தவுயர் வள்ளல்! - நலமெலாம்
நல்கும் நறும்பணியை நான்தொழுதேன்! எந்நாளும்
பல்கும் புகழே படர்ந்து!
வணக்கம்!
Supprimerமருவூர் உதித்திட்ட மாமணியைப் போற்றித்
தரும்சீர் தமிழூட்டும் இன்பம்! - அரும்சீர்
பணியோங்க வேண்டும்! பசுந்தமிழைக் காக்கும்
அணியோங்க வேண்டும் அடர்ந்து!