வெல்லும் தமிழ்மொழியை அள்ளிப் பருகிடவே தொல்காப் பியமே துணை! நிகழ்வினை கண்டு களிக்க இயலவில்லை என்றாலும் இன்று தங்கள் பகிர்வின் மூலம் கண்டேன். நன்றிங்க ஐயா.
ஐயா பாரதிதாசனார்க்கு வணக்கம்.உலகத் தொல்காப்பிய மன்றம் தொடங்கியமைக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். விழாப் படங்கள் அனைத்தும் அருமை. தமிழ்ச் சேவை தொடரட்டும். கவிஞர். ருக்மணி, வேலூர். தமிழ்நாடு.
வணக்கம் ஐயா ! நிகழ்ச்சி நேரில் கண்டது போல் அனைத்தும் கண்டு மகிழ்ந்தேன். தொல்காப்பிய மன்றம் தொடங்கியமைக்கு பாராட்டுக்கள் ...! மேலும் சிறக்க என் வாழ்த்துக்கள் ...!
வணக்கம் ஐயா!
RépondreSupprimerதொல்காப் பியமன்றத் தோற்றம்! விழாப்படங்கள்
சொல்லியதே செய்தி தொகுத்து!
அருமையான நிகழ்வுப் படங்கள்!
எனக்கு நேரில் பார்க்கக் கிடைக்காது போயினும்
இங்கு பார்த்தது மகிழ்வே!
பகிர்விற்கு நன்றியுடன் வாழ்த்துக்கள் ஐயா!
வெல்லும் தமிழ்மொழியை அள்ளிப் பருகிடவே
RépondreSupprimerதொல்காப் பியமே துணை!
நிகழ்வினை கண்டு களிக்க இயலவில்லை என்றாலும் இன்று தங்கள் பகிர்வின் மூலம் கண்டேன். நன்றிங்க ஐயா.
ஐயா பாரதிதாசனார்க்கு வணக்கம்.உலகத் தொல்காப்பிய மன்றம் தொடங்கியமைக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். விழாப் படங்கள் அனைத்தும் அருமை. தமிழ்ச் சேவை தொடரட்டும். கவிஞர். ருக்மணி, வேலூர். தமிழ்நாடு.
RépondreSupprimerவணக்கம் ஐயா ! நிகழ்ச்சி நேரில் கண்டது போல் அனைத்தும் கண்டு மகிழ்ந்தேன்.
RépondreSupprimerதொல்காப்பிய மன்றம் தொடங்கியமைக்கு பாராட்டுக்கள் ...! மேலும் சிறக்க என் வாழ்த்துக்கள் ...!
மனமார்ந்த வாழ்த்துக்கள் ஆசிரியர் ஐயா!
RépondreSupprimer
RépondreSupprimerதொல்காப் பியமன்றம் துாய தமிழ்ப்பணியால்
ஒல்காப் புகழ்பெற்று உயருகவே! - நல்லகவி
வாணன் வணங்குகிறேன்! வல்ல இசைமீட்டும்
பாணன் வழங்குகிறேன் பாட்டு!