mercredi 7 octobre 2015

கம்பன் விழா 2015


6 commentaires:

  1. வணக்கம் ஐயா!

    கம்பன் விழாக்காட்சி கண்டேன் பெரும்மாட்சி!
    அம்புவியில் அற்புதமே ஆம்!

    காணக்கிடைக்காத நிகழ்வுகளும் கலந்துகொண்ட நிகழ்வுகளும்
    காட்சிகளாகக் கண்டது மிக மகிழ்வாக இருக்கின்றது!

    அனைத்தும் சிறப்பு!
    நன்றியுடன் வாழ்த்துக்கள் ஐயா!

    RépondreSupprimer
  2. மின்னும் கவிதைவிழா! எண்ணி மகிழ்கின்றேன்!
    என்றும் தொடர்க இனிது!

    காணக்கிடைக்காத விழா கண்டு களித்தவர் பகிர்வினைக் கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க ஐயா.

    RépondreSupprimer
  3. வணக்கம் கவிஞர் அண்ணா !

    கம்பன் விழாவினைக் காட்சிப் படங்களாய்
    எம்முன் அளித்த எழில்கவியே - கும்பிடும்
    உம்பர் அகத்திலும் ஊறும் தமிழினை
    செம்மைப் படுத்தும் செயல் !

    நிகழ்வினை நேரில் கண்டுகொண்ட ஆனந்தம் நெஞ்சில் அத்தனையும் அருமை தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் !
    தம +1

    RépondreSupprimer
  4. வணக்கம்
    ஐயா
    நிகழ்வு சிறப்பாக சிறப்பாக நடந்து முடிந்ததை படத்தின் வாயில் அறிய முடிகிறது தமிழ்ப்பணி சிறக்க எனது வாழ்த்துக்கள் ஐயா த.ம 6

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
  5. I like the helpful information you provide in your articles.
    I'll bookmark your weblog and check again here regularly. I am quite
    certain I'll learn a lot of new stuff right here!
    Best of luck for the next!

    Take a look at my web-site Rise of darkness Cheats

    RépondreSupprimer
  6. கண்கவரும் காட்சியைக் கண்டுளம் பூத்தாடும்!
    விண்தவழும் கற்பனைகள் வென்றாடும்! - பண்தவழும்
    கம்பன் கழகத்துக் கன்னல் பணிவெல்க!
    செம்பொன் திருவருளைச் சேர்த்து!

    RépondreSupprimer