jeudi 20 août 2015

திருவருட்பா அரங்கம் 16


7 commentaires:



  1. அருட்பா அமுதத்தை அள்ளி அருந்தி
    இருப்பார்க் கிடர்என்றும் இல்லை! - பொருளாய்ந்து
    மெய்யுணர்ந்து வாழும் வியன்வழியால் இவ்வுலகின்
    பொய்யொழிந்து போகும் புதைந்து!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      அருட்பா அமுதை அளிக்கின்ற இந்நாள்
      கரும்பாய் இனிப்பூட்டும்! காதல் - பெருகிமனம்
      தண்மைத் தமிழோடு கூத்தாடும்! வள்ளலின்
      வண்கை எழுத்தை வணங்கு!

      Supprimer
  2. திருஅருட்பா நிகழ்வு சிறப்புற வாழ்த்துக்கள் ஐயா !

    RépondreSupprimer
  3. வணக்கம் ஐயா!

    திருவருட்பா அரங்கம் சிறப்பாக நடைபெற
    உளமார்ந்த வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer
  4. நாளைய விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்.

    RépondreSupprimer
  5. விழா சிறக்க வாழ்த்துக்கள் ஐயா.

    RépondreSupprimer
  6. விழா சிறக்க வாழ்த்துக்கள் ஐயா...

    RépondreSupprimer