dimanche 30 août 2015

வெண்பா 1000

26.09.2015 - 27-09.2015 ஆம் நாள்
பிரான்சு கம்பன் கழகம் நடத்தும் 
பதினான்காம் ஆண்டுக் கம்பன் விழாவில் என்னுடைய வெண்பா 1000 கவிதை நுால் வெளியிடப்படுகிறது.


14 commentaires:

  1. தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

    RépondreSupprimer
  2. வணக்கம் ஐயா!

    வெண்பாக்கள் ஆயிரம்! வெல்லும் உலகையே!
    ஒண்பாக்கள் காண்போம் உவந்து!

    அட்டைப் படமே ஆயிரம் பாக்களின்
    உள்ளடக்கத்தினைக் கூறுகின்றது!

    அருமையாக இருக்கின்றது!
    நூல் வெளியீடு சிறப்புடன் அமைய வாழ்த்துக்கள் ஐயா!

    RépondreSupprimer
  3. அட்டைப் படமே அட்டகாசமாக உள்ளது. வெண்பாவும் மிக்க சுவையாகவே இருக்கும். பார்க்கும் ஆவல் பெருகுகிறது. விழா வனைத்தும் சிறப்புற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ....!

    RépondreSupprimer
  4. ஆஹா! ஆயிரம் வெண்பா காண ஏங்கும்கண்கள் போன்ற அந்த அட்டைப்படமே எங்களுக்குள்ளும் ஆவலை எழுப்புகிறது.
    வாழ்த்துகள் ஐயா.

    RépondreSupprimer
  5. வாழ்த்துகள் ஐயா வலையில் படித்து இன்புற்றவை நூல் வடிவம் கொண்டதில் மகிழ்ச்சி

    RépondreSupprimer
  6. வணக்கம் ஐயா !

    ஆயிரம் பாக்கள் அளித்திடும் காதலின்
    பாயிரம் உண்பேன் பகுத்தறிவேன் - ஞாயிறே
    தாயிடம் நீர்'உண்ட தண்டமிழின் தாகத்தைச்
    சேயிற்கும் ஊட்டல் சிறப்பு !

    கம்பன் விழா சிறக்க நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் .... இன்னும் ஆயிரம் நூல்கள் வெளியிட வேண்டும் இவ்வுலகும் உங்கள் பாக்களால் பரிசுத்தம் ஆகவேண்டும்
    வாழ்க வளமுடன் கவிஞர் அண்ணா !

    தம +1

    RépondreSupprimer
  7. வாழ்த்துகள் அய்யா..

    RépondreSupprimer
  8. வாழ்த்துக்கள் ஐயா .நூல்வெளியீட்டுவிழா வெற்றியடையட்டும்.

    RépondreSupprimer
  9. வாழ்த்துக்கள் ஐயா.

    RépondreSupprimer
  10. அய்யா, வணங்குகிறேன் விழா சிறக்கட்டும்.
    நன்றி.

    RépondreSupprimer
  11. வாழ்த்துக்கள் ஐயா....

    RépondreSupprimer
  12. வாழ்த்துக்கள் ஐயா....

    RépondreSupprimer