mardi 25 novembre 2014

திருஅருட்பா அரங்கம் - 9



 

10 commentaires:

  1. திருவருட்பா அரங்கம் சிறக்க வாழ்த்துக்கள்.

    RépondreSupprimer
    Réponses

    1. அருட்பா அமுதை அருந்திடவே வாரீர்!
      தரும்..பா தழைத்த தமிழ்!

      Supprimer
  2. வணக்கம் ஐயா!

    திருஅருட்பா அரங்கம் சிறப்பாக நடைபெற வாழ்த்துகிறேன்!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      அருட்பா அமுதத்தை அள்ளிப் பருகு
      வரும்..பா படைக்கும் வளம்!

      Supprimer

  3. மனிதம் மலா்ந்து மணம்வீச வேண்டுமெனில்
    புனித வடலுார்ப் புகழ்போற்றும்! - இனியதமிழ்
    கொஞ்சும் அருட்பாவை நெஞ்சுள் அரங்கேற்றும்!
    விஞ்சும் நலங்கள் விளைந்து!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      வள்ளல் வடித்திட்ட வண்ண மலர்த்தமிழை
      உள்ளம் உருக ஒலிக்கின்றோம்! - வெள்ளமென
      இன்பம் இதயத்துள் பாய்ந்து செழித்தோங்கும்!
      துன்பம் அனைத்தும் துடைத்து!

      Supprimer
  4. திருவருட்பா அரங்கம் சிறக்க வாழ்த்துக்கள்...

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      அருட்பா அரங்கம் அழகேந்தி ஓங்கும்!
      இருள்..பார் அகலும் இனி!

      Supprimer
  5. திருவருட் பாவரங்கம் திக்கெட்டும் வீசும்
    அருந்தமிழ் காக்கும் அறம் !

    விழா சிறப்பாக நடைபெற நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா
    வாழ்க வளமுடன் !

    RépondreSupprimer
  6. திருவருட்பா அரங்கம் சிறக்க வாழ்த்துக்கள்.

    RépondreSupprimer