vendredi 31 octobre 2014

கம்பன் விழாப் புகைப்படங்கள்

கம்பன் விழா 2014
18.10.2014 முதல் நாள்

9 commentaires:

  1. வணக்கம் ஐயா!

    ஆரம்ப நாளின் அமர்க்களக் காட்சியில்
    தீரம் தெரிந்தது சேர்ந்து!

    அறிஞர்கள் ஆன்றோர் அவையைச் சிறக்கப்
    பெரிதெனக் கண்டோமே பேறு!

    அழகுத் தமிழமுதம் அள்ளியே ஊட்டப்
    பழகிடும் மாணவர் பாங்கு!

    அருமையான படங்கள் அத்தனையும்!
    காலத்தின் காட்சிப் பதிவுகள்! மிகச் சிறப்பு!

    பகிர்விற்கு நன்றியுடன் வாழ்த்துக்கள் ஐயா!

    RépondreSupprimer
  2. சிறந்த பகிர்வு
    தொடருங்கள்

    RépondreSupprimer
  3. அயல்நாட்டில் தங்கள் தமிழ்பணிக்கு தலை வணகுகிறோம் ஐயா!

    RépondreSupprimer
  4. அருமையாகப் பதிவு செய்துள்ளீர்கள்
    அதற்கான விளக்கப் பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து

    RépondreSupprimer

  5. வண்ணப் புகைப்படங்கள் எண்ணம் புகுந்தனவே!
    அண்ணல் இராமன் அழகாக! - திண்ணமுடன்
    ஆற்றும் அரும்பணியை ஆய்ந்து தமிழுலகம்
    போற்றும் புகழைப் பொழிந்து!

    RépondreSupprimer
    Réponses
    1. பொழியுங் கவிக்கொண்டல் பொங்குமமு தப்பண்
      மொழியில் தமிழ்ச்செல்வர் மீட்ட - வழிகின்ற
      தேனமுதில் நானனைந்து வானுலவு மீனெனவே
      ஆனதனைக் காணுமதி யார்!

      தமிழ்ச்செல்வர் வருகை மகிழ்வளிக்கிறது அய்யா!

      புகைப்படங்கள் அருமை.

      த ம 5

      Supprimer
  6. வணக்கம் !

    வாழ்த்துக்கள் ஐயா !

    கண்ணுக் கினிதான காட்சிப் படம்காண
    எண்ணம் இனிக்கிறதே இன்புற்று !-வண்ணம்
    குறையாமல் மின்னுக உற்றபணி பொன்போல்!
    இறைவனும் காப்பான் இசைந்து!

    பகிர்வுக்கு மிக்க நன்றி

    RépondreSupprimer