mardi 28 octobre 2014

கம்பன் விழாப் புகைப்படங்கள்

பதின்மூன்றாம் ஆண்டுக் கம்பன் விழாப்
புகைப்படங்கள்







7 commentaires:

  1. கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவி பாடும் என்பர் ... சித்திரத்தில் காணுகையிலே சிந்தனை முத்துகள் சிலம்பாட கண்டேன்

    RépondreSupprimer
  2. அன்புள்ள கவியரசன் கி.பாரதிதாசன் அய்யா,

    வணக்கம். பதின்மூன்றாம் ஆண்டுக் கம்பன் விழாப் புகைப்படங்கள் அனைத்தும் பார்த்து பரவசமடைந்தேன். விழா சிறப்பாக நடைபெற்றதை படங்களே சாட்சிகளாய் பறைசாற்றுகின்றன. வேட்டி கட்டியத் தமிழனாக...வீறு கொண்டு வினையாற்றும் வீரனாக... வேந்தன் சோழனாக...வலம் வந்து...தமிழ்த்தாய்க்கு மேலும் மேலும் அயல்நாட்டில் புகழ் சேர்த்தீர்கள்...

    உங்கள் பெருமை உலகம் முழுதும் பேசப்படும்.

    வாழ்த்துகள். நன்றி.
    -மாறாத அன்புடன்,
    மணவை ஜேம்ஸ்.
    manavaijamestamilpandit.blogspot.in

    RépondreSupprimer
  3. வணக்கம் ஐயா!

    கலைவிழாக் கோலாகலக் காட்சிகளின் பதிவு சில கண்டோம்!
    அருமை!
    கவிதைகளையும் இங்கு பதிவிடுங்கள்.
    படித்திடப் பேராவலுடையோம்!

    மிக்க நன்றியுடன் வாழ்த்துகளும் ஐயா!

    RépondreSupprimer
  4. சிறந்த பகிர்வு
    தொடருங்கள்

    RépondreSupprimer
  5. படங்களை ரசித்தேன்,உங்கள் முயற்சியை உணர்ந்து மகிழ்ந்தேன். வாழ்த்துக்கள் அய்யா

    RépondreSupprimer

  6. அன்னிய மண்ணில் அருந்தமிழ் பாடுகின்ற
    இன்னியல் கண்டே இயம்புகின்றேன்! - என்போன்றே
    பற்றுடைய பாவலனே! பாரதி தாசனே!
    பொற்புடன் காண்க புகழ்!

    RépondreSupprimer