lundi 8 août 2016

தேர்ப்பந்தம் 3




கன்ன[ல்] அமுதே! கவிதை யுலகே!வா!
இன்ன[ல்] அகற்று[ம்] இறையே! எழிலே!வா!
என்ற னுயிரே! இணையி[ல்] அரணே!வா!
உன்ற னருளினை ஓது!

தாயே! தமிழே! தவமே! கவிமழையே!
காயே யிலாத கருத்தை அளி!புக[ழ்]
ஓங்கு செயலளி! ஒப்பி[ல்] அறமளி!
ஈங்கென் அகமே இரு!

பாட்டரசர் கி. பாரதிதாசன்
08.08.2016

Aucun commentaire:

Enregistrer un commentaire