mercredi 3 août 2016

தோ்ப்பந்தம்




தேர்ப்பந்தம்

மண்விண்ணு காத்திடுவாய்! மாதவா! சொல்லழகா!
எண்ணம் செழிப்புறவே என்றனச்சு தா!அருள்..தா!
பண்புருவைத் தந்தெனைத்திண் ணார்வண்ணா! இன்பண்ணா! 
கண்ணா! திருச்செல்வா! காண்!

தேர்ப்பந்தம் படிக்கும் முறை: வலது சக்கரத்திலிருந்து மேலேறி, இடது சக்கரத்திலிறங்கி மேலேறி, இடவலமாகச் சுற்றிச்சுற்றி மேலேறி உச்சியிலிருந்து இறங்கினால் பாடல் சரியாக வரும்.

பாட்டரசர் கி. பாரதிதாசன்
02.08.2016

2 commentaires: