dimanche 22 juin 2014

கடற்கரைக் கவியரங்கம்

பிரான்சு கம்பன் கழகத்தின் 
கடற்கரைக் கவியரங்கம்


ஆண்டுதோறும் பிரான்சு கம்பன் கழகம் என் தலைமையில் கடற்கரைக்  கவியரங்கத்தை நடத்தி வருகிறது.

21.06.2014
வண்ண மீன்கள் என்ற தலைப்பில் கம்பன் கழகக் கவிஞர்கள் 
கவிதை படைத்தனர்



9 commentaires:

  1. அற்புதமான கவிதைகள் பிறக்கும்
    அந்தச் சூழலே அதி அற்புதம
    கவித்துவமான புகைப்படங்களை
    பதிவாக்கி அறியத் தந்தமைக்கு
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    RépondreSupprimer
  2. வணக்கம்
    ஐயா.

    தங்களின் ஒவ்வொரு செயற்பாடும் மற்றவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டு.. வளரட்டும் சேவை. வாழ்த்துக்கள் ஐயா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
  3. படங்களே நிகழ்ச்சியின் வெற்றியை பறைசாற்றுகின்றன
    நன்றி ஐயா
    தம 3

    RépondreSupprimer
  4. விடற்குரிய எல்லாம் விடச்செய்து நம்மால்
    தொடற்குரிய தொட்டுத் தொடர - கடற்கரையில்
    கூடிற் றொருகூட்டம் கூனல் மொழிப்பகையும்
    வாடிற்று வாட்டும் வலி.





    RépondreSupprimer
  5. கண்ணாடித் தொட்டிக்குள் கட்டுண்ட மீன்களல்ல
    வண்ணக் கடல்மீன்கள் வாய்திறந்தால் - கன்னல்
    தமிழ்க்கன்னி துள்ளியெழ தாங்காமல் போம்நீர்க்
    குமிழென்றாம் ஒண்ணார் குலம்.

    RépondreSupprimer
  6. அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    RépondreSupprimer
  7. வணக்கம் ஐயா!

    காண்பதற்கும் கலந்து கொள்வதற்கும்
    ஒவ்வொருவருக்கும் எவ்வளவு ஆவல் இருந்திருக்கும்
    என்பதை அழகான படங்களே சாட்சி!

    பகிர்விற்கு நன்றியுடன் வாழ்த்துக்களும் ஐயா!

    RépondreSupprimer
  8. படங்கள் சொல்கின்றன கவியரங்க சந்தோஷத்தை...

    RépondreSupprimer
  9. சென்னையிலும் இதுபோல் கடற்கரைக் கவியரங்கம் பல ஆண்டுகளாக நடந்துவருகிறது. இயற்கையின் அற்புதப் படைப்பு, கடல். ஆர்ப்பரித்து அடங்காமல் நிற்கும் கலைஞனின் நெஞ்சம் வெளிப்படுத்தும் அற்புதப் படைப்பு, கவிதை. இரண்டும் இணைவது எவ்வளவு மகிழ்ச்சியான நிகழ்ச்சி! வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer