தாய்க்கழகம் என்னும் தகைமையில் நின்றொளிரும்!சேய்க்கழகம் ஓங்கச் செயற்புாியும்! - வாய்மணக்கவாழ்த்தி மகிழ்ந்தேன்! வளர்தமிழ் காப்பவர்முன்தாழ்த்தி மகிழ்ந்தேன் தலை!
வணக்கம்!கம்பன் படைத்திட்ட காவியத்தை, நன்றாகஇம்மண் அறிந்தே இனிமையுற! - நம்மொழிமாண்பின் மகிழ்வுணர நன்றே உழைத்தவா்கள்பூண்டபுகழ் மின்னும் பொலிந்து!
RépondreSupprimerதாய்க்கழகம் என்னும் தகைமையில் நின்றொளிரும்!
சேய்க்கழகம் ஓங்கச் செயற்புாியும்! - வாய்மணக்க
வாழ்த்தி மகிழ்ந்தேன்! வளர்தமிழ் காப்பவர்முன்
தாழ்த்தி மகிழ்ந்தேன் தலை!
RépondreSupprimerவணக்கம்!
கம்பன் படைத்திட்ட காவியத்தை, நன்றாக
இம்மண் அறிந்தே இனிமையுற! - நம்மொழி
மாண்பின் மகிழ்வுணர நன்றே உழைத்தவா்கள்
பூண்டபுகழ் மின்னும் பொலிந்து!