வணக்கம் கவிஞரே!விழா சிறப்புடன் நடந்திருக்கும் என்று எண்ணுகிறேன்.வாழ்த்துக்கள்.
வணக்கம்!நன்றே நடைபெற்றது! நன்றி உரைக்கின்றேன்!இன்தேன் மலா்களை ஈந்து!
கம்பன் கழக மகளிா் அணிநடத்தும்நம்மின் கலைமணக்கும் நல்விழா! - செம்பொன்திருவருள் பெற்றுச் சிறந்ததுவே! என்றும் பெருமருள் பெண்ணின் பிறப்பு!
வணக்கம்!பெண்ணின் பெருமையைப் பேணும் மனத்தினில்பண்ணின் இனிமை படர்ந்தோங்கும்! - மண்ணில்மணக்கும் மலா்ச்சோலை மங்கையா் மாண்புகள்!வணங்கும் விழாவினை வாழ்த்து!
அந்தாதிச் செல்வா்! அரும்அாிய புத்திரனார்!செந்தமிழைப் பாடிச் சிறந்திடுவோம்! - எந்நாளும்அன்னார் புகழ்இருக்கும்! அன்பார் அவா்நுாலில்பொன்னாா் நெறியிருக்கும் போற்று!
வணக்கம்!என்றமிழ் ஆசிாியர்! இன்றமிழ்ப் பாவாணர்!பொன்மனப் புகழ்அாிய புத்திரனார்! - அன்னார்தம்நுாற்றோராம் ஆண்டினைப் போற்றி மகிழ்ந்தவிழாஆற்றோரம் காணும் அழகு!
வணக்கம் கவிஞரே!
RépondreSupprimerவிழா சிறப்புடன் நடந்திருக்கும் என்று எண்ணுகிறேன்.
வாழ்த்துக்கள்.
Supprimerவணக்கம்!
நன்றே நடைபெற்றது! நன்றி உரைக்கின்றேன்!
இன்தேன் மலா்களை ஈந்து!
RépondreSupprimerகம்பன் கழக மகளிா் அணிநடத்தும்
நம்மின் கலைமணக்கும் நல்விழா! - செம்பொன்
திருவருள் பெற்றுச் சிறந்ததுவே! என்றும்
பெருமருள் பெண்ணின் பிறப்பு!
Supprimerவணக்கம்!
பெண்ணின் பெருமையைப் பேணும் மனத்தினில்
பண்ணின் இனிமை படர்ந்தோங்கும்! - மண்ணில்
மணக்கும் மலா்ச்சோலை மங்கையா் மாண்புகள்!
வணங்கும் விழாவினை வாழ்த்து!
RépondreSupprimerஅந்தாதிச் செல்வா்! அரும்அாிய புத்திரனார்!
செந்தமிழைப் பாடிச் சிறந்திடுவோம்! - எந்நாளும்
அன்னார் புகழ்இருக்கும்! அன்பார் அவா்நுாலில்
பொன்னாா் நெறியிருக்கும் போற்று!
RépondreSupprimerவணக்கம்!
என்றமிழ் ஆசிாியர்! இன்றமிழ்ப் பாவாணர்!
பொன்மனப் புகழ்அாிய புத்திரனார்! - அன்னார்தம்
நுாற்றோராம் ஆண்டினைப் போற்றி மகிழ்ந்தவிழா
ஆற்றோரம் காணும் அழகு!