lundi 4 janvier 2016

புத்தாண்டுக் குறள்


3 commentaires:

  1. நித்தமென் நெஞ்சில் நிறைந்தாளும் செந்தமிழைப்
    புத்தாண்டும் பாவில் புகழ்ந்துரைத்தீர் - எத்திக்கும்
    இன்பம் தழைத்தோங்கும் ஏற்றம் கொடுத்தோங்கும்
    துன்பம் அறுக்கும் தொடர்ந்து !

    மிக அருமையான குறட்பாக்கள் ஐயா வாழ்க வளமுடன்
    என்றென்றும் இனிய நாட்களாய் அமையட்டும் தங்களுக்கும்
    தங்களுயிர்த் தமிழுக்கும் வாழ்க வளமுடன்
    தம +1

    RépondreSupprimer
  2. வணக்கம் ஐயா ! வாழ்த்து மிக அருமை !

    பாட்டரசர் பற்றுடனே பைந்தமிழில் வாழ்த்துரைக்கக்
    கேட்டுச் சிலிர்த்தேன் கிளர்ந்து !

    தீட்டும்பா வெல்லாம் திகட்டாதே தேனடையாய்
    ஊட்டும் வகையறிந்த ஊற்று!

    காட்டும் முறையெல்லாம் கண்ணழகுக் காவியமே
    தேட்டம் இதுதொடரத் தீட்டு!

    RépondreSupprimer
  3. அருமை ஐயா...
    தங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    RépondreSupprimer