கற்பனைக் கெட்டாக் கவிதரும் இன்பமாய்ப்பற்பல மேடை படைத்துள்ளீர்! - நற்றவம்செய்தோம்! நறுந்தேன் அளிக்கும் நிகழ்வுகளைநெய்தோம் நினைவால் நெகிழ்ந்து!
வணக்கம்!கற்பனைக் கெட்டா கவிதைகள் தாம்புனைந்துநற்றுணை செய்தான் நறுங்கம்பன்! - பொற்புடன்தந்த தமிழைஎன் சிந்தை தாித்திட்டேன்! சந்தத் தமிழைச் சமைத்து!
வணக்கம் ஐயா!சங்கத் தமிழும் சதிராடும் உன்னிடத்தில்!பொங்கும் மகிழ்வான பாக்காளால்! - எங்குமேதங்கமெனப் பேரொளி தந்திடுதே! கம்பன்பாதெங்கிளநீர்த் தேன்சுவைதான் சேர்ந்து!பத்தாம் ஆண்டுக் கம்பன்விழாச் சிறப்புக் கண்டேன்!அருமை ஐயா!வாழ்த்துக்கள்!
RépondreSupprimerகற்பனைக் கெட்டாக் கவிதரும் இன்பமாய்ப்
பற்பல மேடை படைத்துள்ளீர்! - நற்றவம்
செய்தோம்! நறுந்தேன் அளிக்கும் நிகழ்வுகளை
நெய்தோம் நினைவால் நெகிழ்ந்து!
Supprimerவணக்கம்!
கற்பனைக் கெட்டா கவிதைகள் தாம்புனைந்து
நற்றுணை செய்தான் நறுங்கம்பன்! - பொற்புடன்
தந்த தமிழைஎன் சிந்தை தாித்திட்டேன்!
சந்தத் தமிழைச் சமைத்து!
வணக்கம் ஐயா!
RépondreSupprimerசங்கத் தமிழும் சதிராடும் உன்னிடத்தில்!
பொங்கும் மகிழ்வான பாக்காளால்! - எங்குமே
தங்கமெனப் பேரொளி தந்திடுதே! கம்பன்பா
தெங்கிளநீர்த் தேன்சுவைதான் சேர்ந்து!
பத்தாம் ஆண்டுக் கம்பன்விழாச் சிறப்புக் கண்டேன்!
அருமை ஐயா!
வாழ்த்துக்கள்!