samedi 16 octobre 2010

கம்பன் விழா 31,10,2010


3 commentaires:


  1. கம்பன் கழகத்தின் கன்னல் விழாச்சிறக்க
    எம்மிதய வாழ்த்தை இயம்புகிறேன்! - செம்மொழியை
    அன்னிய நாட்டார் அறிந்துவக்கும் வண்ணத்தில்
    என்றும் அளிப்பீா் இனித்து!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      கம்பன் விழாச்சிறக்க கன்னல் கவிதந்த
      எம்மினிய தோழா! எழுதுகின்ற - செம்மொழியில்
      சொக்குப் பொடியிட்டுத் தீட்டுகிறாய்! சொக்கிநான்
      திக்கை மறந்தேன் திகைத்து

      Supprimer
  2. வணக்கம் ஐயா!

    கண்டு களிக்கேனோ கம்பன் விழாதன்னை!
    என்று மனம்மிக ஏங்குமே! - நன்றே
    நிகழ்வுகள் நாம்வியக்க நல்கினீர்! பாரில்
    புகழோங்கிப் பூக்கும் பொலிந்து!

    அருமையான நிகழ்வுகள்!
    வாழ்த்துக்கள் ஐயா!

    RépondreSupprimer