பாரதி கண்ட புதுமையொளிர் பாவையர்கள்சீருடன் சோ்ந்து செயற்புரிந்தார்! - பேருறும்வண்ணம் மகளிர் விழாச்சிறக்க வாழ்த்துகிறேன்எண்ணம் இனிக்க எழுந்து!
வணக்கம்!மணிபோல் மகளிா் விழாமின்ன! நல்லபணியால் படா்தமிழ் மின்ன! - அணிபோல்அகம்மின்ன! ஆண்டவனின் நல்லருள் மின்ன!சுகம்மின்ன கண்டேன் தொடர்ந்து
வணக்கம் ஐயா!மகளிர் இயக்கும் மகத்தான விழாக்கள்திகழுதே ஒப்பற்றுச் சிறந்து!வாழ்த்துக்கள் ஐயா!
RépondreSupprimerபாரதி கண்ட புதுமையொளிர் பாவையர்கள்
சீருடன் சோ்ந்து செயற்புரிந்தார்! - பேருறும்
வண்ணம் மகளிர் விழாச்சிறக்க வாழ்த்துகிறேன்
எண்ணம் இனிக்க எழுந்து!
Supprimerவணக்கம்!
மணிபோல் மகளிா் விழாமின்ன! நல்ல
பணியால் படா்தமிழ் மின்ன! - அணிபோல்
அகம்மின்ன! ஆண்டவனின் நல்லருள் மின்ன!
சுகம்மின்ன கண்டேன் தொடர்ந்து
வணக்கம் ஐயா!
RépondreSupprimerமகளிர் இயக்கும் மகத்தான விழாக்கள்
திகழுதே ஒப்பற்றுச் சிறந்து!
வாழ்த்துக்கள் ஐயா!