samedi 26 novembre 2016

யாப்பறிஞர் பட்டம் பெறுதல்




 13.11.2016 மாலை பிரான்சு திருவள்ளுவர் கலைக்கூடம் நடத்திய பாவேந்தர் பாரதிதாசன் 125 ஆம் ஆண்டு விழாவில் பாட்டரசர் கி. பாரதிதாசன் அவர்களுக்கு "யாப்பறிஞர்" என்னும் பட்டம் வழங்கப்பட்டது.

2 commentaires: