உயரடி தேடி உயர்சிமோன் சென்றார்!துயரடி நம்மைத் துளைக்க! - மயா்விலான்எண்ணம் அறிவார்யார்? ஈசன் இணையடியைநண்ணி வணங்குவோம் நாம்!
செம்மைத் தமிழ்ப்பணியைச் சென்னி தரித்திங்குநம்மை உயர்வித்த நன்மனத்தர்! - இம்மண்ணைவிட்டுப் பிரிந்தார்! விடைதேடி நிற்கின்றோம்!கட்டுக் குலைந்தோம் கழன்று!
வணக்கம் ஐயா!நீதியோ காலனே! நீள்வாழ்வு தான்சுருங்க!சேதியின்றும் துக்கமிகுத் தே!
RépondreSupprimerஉயரடி தேடி உயர்சிமோன் சென்றார்!
துயரடி நம்மைத் துளைக்க! - மயா்விலான்
எண்ணம் அறிவார்யார்? ஈசன் இணையடியை
நண்ணி வணங்குவோம் நாம்!
Supprimerசெம்மைத் தமிழ்ப்பணியைச் சென்னி தரித்திங்கு
நம்மை உயர்வித்த நன்மனத்தர்! - இம்மண்ணை
விட்டுப் பிரிந்தார்! விடைதேடி நிற்கின்றோம்!
கட்டுக் குலைந்தோம் கழன்று!
வணக்கம் ஐயா!
RépondreSupprimerநீதியோ காலனே! நீள்வாழ்வு தான்சுருங்க!
சேதியின்றும் துக்கமிகுத் தே!