tag:blogger.com,1999:blog-2203610400789256321.post932658267057088383..comments2023-12-23T21:42:15.799+01:00Comments on கவிஞா் கி. பாரதிதாசன்: ஒற்றுமையைப் பொங்குக!http://bharathidasanfrance.blogspot.com/http://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-2203610400789256321.post-92013059132972246632013-01-15T00:41:29.203+01:002013-01-15T00:41:29.203+01:00
வணக்கம்!
வந்து வழங்கிய வாழ்த்துக்கு நன்றிகளைத்
த...
வணக்கம்!

வந்து வழங்கிய வாழ்த்துக்கு நன்றிகளைத்
தந்து வழங்கும் தமிழ்! http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-48470876592282273712013-01-15T00:36:26.180+01:002013-01-15T00:36:26.180+01:00
வணக்கம்!
திங்களைப் போற்றியே! தீந்தமிழ் போற்றியே

வணக்கம்!

திங்களைப் போற்றியே! தீந்தமிழ் போற்றியே
பொங்கலைப் போற்றியே பொங்கு!http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-21993694594755990132013-01-15T00:32:25.944+01:002013-01-15T00:32:25.944+01:00
வணக்கம்!
மாமரைச் செல்வி வடித்த..வள வாழ்த்துக்குப...
வணக்கம்!

மாமரைச் செல்வி வடித்த..வள வாழ்த்துக்குப்
பாமறை கற்றவனின் பாட்டு!http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-91084219847536178352013-01-15T00:25:57.633+01:002013-01-15T00:25:57.633+01:00
வணக்கம்!
மாமல்லன் தந்த மணங்கமழ் வாழ்த்துக்குப்
ப...
வணக்கம்!

மாமல்லன் தந்த மணங்கமழ் வாழ்த்துக்குப்
பாமல்லன் என்றன் பணிவு! http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-63173131330566138222013-01-15T00:20:16.995+01:002013-01-15T00:20:16.995+01:00
வணக்கம்!
தமிழ்ச்செல்வம் தந்திட்ட தைப்பொங்கல் வாழ...
வணக்கம்!

தமிழ்ச்செல்வம் தந்திட்ட தைப்பொங்கல் வாழ்த்தை
அமிழ்தாய்ச் சுவைத்தென் அகம்!

http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-77672751399509854262013-01-14T23:44:08.626+01:002013-01-14T23:44:08.626+01:00
வணக்கம்!
பால கணேசா் படைத்த எழுத்துக்கள்
சாலச் சி...
வணக்கம்!

பால கணேசா் படைத்த எழுத்துக்கள்
சாலச் சிறந்ததெனச் சாற்று!http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-40213859192843084542013-01-14T23:40:37.902+01:002013-01-14T23:40:37.902+01:00
வணக்கம்!
வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் கோ...

வணக்கம்!

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் கோடி!
கருத்திற்குத் தந்தேன் கவி
http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-81603341017571384552013-01-14T23:36:59.127+01:002013-01-14T23:36:59.127+01:00
வணக்கம்!
மணியின் வருகையை நான்வர வேற்றேன்!
அணியின...
வணக்கம்!

மணியின் வருகையை நான்வர வேற்றேன்!
அணியின் அழகை அளித்து! http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-13624728729383371812013-01-14T23:30:54.488+01:002013-01-14T23:30:54.488+01:00
வணக்கம்!
அம்பாள் அடியாள் அளித்த அரும்வாழ்த்தும்

வணக்கம்!

அம்பாள் அடியாள் அளித்த அரும்வாழ்த்தும்
செம்பால் சுவையின் திரட்டு! http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-10256924259286112612013-01-14T23:26:05.047+01:002013-01-14T23:26:05.047+01:00
வணக்கம்!
தங்கள் வருகைக்குத் தந்தேன் வணக்கம்!நற்

வணக்கம்!

தங்கள் வருகைக்குத் தந்தேன் வணக்கம்!நற்
பொங்கல் இனிமை பொழிந்து!
http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-86165240128655938432013-01-14T23:10:57.794+01:002013-01-14T23:10:57.794+01:00
வணக்கம்!
வீரியம் மிக்க விதைகளாய் நற்றமிழா்
சீரிய...
வணக்கம்!

வீரியம் மிக்க விதைகளாய் நற்றமிழா்
சீரியல் தந்தாய் சிவந்து!http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-40372323386681064802013-01-14T23:04:44.195+01:002013-01-14T23:04:44.195+01:00
வணக்கம்!
இளமதியே! உன்றன் இனியதமிழ் பாடி
உளமகிழ் ...
வணக்கம்!

இளமதியே! உன்றன் இனியதமிழ் பாடி
உளமகிழ் வுற்றேன் உயா்ந்து!http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-91466923106935245982013-01-14T22:56:51.032+01:002013-01-14T22:56:51.032+01:00
தமிழ் உறவுகளுக்கு வணக்கம்!
அன்புடன் வந்தே அளித்த...
தமிழ் உறவுகளுக்கு வணக்கம்!

அன்புடன் வந்தே அளித்த அரும்வாழ்த்திற்(கு)
இன்புடன் நன்றி இயம்புகிறேன்! - இன்பொங்கல்
நன்னாளைப் போற்றி நறுந்தமிழா் எந்நாளும்
பொன்னாளைக் காண்க பொலிந்து! http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-77021501118387534972013-01-14T22:50:51.315+01:002013-01-14T22:50:51.315+01:00
வணக்கம்!
அருணா அளிக்கும் அருந்தமிழ்! பொங்கல்
திர...
வணக்கம்!

அருணா அளிக்கும் அருந்தமிழ்! பொங்கல்
திருநாள் அளிக்கும் சிறப்பு!http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-18198155487293092532013-01-14T18:48:31.014+01:002013-01-14T18:48:31.014+01:00
அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!
தமிழ்ச்செல்வன்https://www.blogger.com/profile/15311503367388029291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-86878907177853104792013-01-14T18:43:56.185+01:002013-01-14T18:43:56.185+01:00
ஒற்றுமையைப் பொங்குக!
ஒப்பிலாக் கவிதை!
ஒவ்வொரு நாள...
ஒற்றுமையைப் பொங்குக!
ஒப்பிலாக் கவிதை!
ஒவ்வொரு நாளும்
உங்கள் கவித்தேனைக் குடித்து
எங்கள் கவியாற்றல் வளருகிறது!

பொங்குகவே பொங்கல்!
Anonymoushttps://www.blogger.com/profile/03031066705695532264noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-28522147587098036552013-01-14T14:57:12.104+01:002013-01-14T14:57:12.104+01:00கவிஞர் அவர்களுக்கு வணக்கம்!
உங்களுக்கும் உங்கள் க...கவிஞர் அவர்களுக்கு வணக்கம்!

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்
என் இதயங்கனிந்த தமிழ்ப்புத்தாண்டு மற்றும்
பொங்கல் வாழ்த்துக்கள்.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-44548842675328584592013-01-14T10:46:36.388+01:002013-01-14T10:46:36.388+01:00கவிஞரே பாரதிதாசன் ஐயாவே..
வலையுலகம் கண்டிட்ட களஞ்ச...கவிஞரே பாரதிதாசன் ஐயாவே..
வலையுலகம் கண்டிட்ட களஞ்சியமே
விளைந்திட்டேன் உங்களை வாழ்த்திடவே
பிழை பொறுத்து ஏற்றிடுங்கள் மனம் மகிழ...

இலக்கணம் எதுகைமோனை இன்னபல சேர்த்து
இயம்பிடத் தெரியவில்லை ஐயா.. இருந்தும்
தலைக்கனம் இல்லாப் பெருந்தகை உங்களுக்கு
தயவுடன் பணிந்து தருகிறேன் என் வாழ்த்து!

அருமையாக இருக்கிறது ஒற்றுமைப்பொங்கல்.

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
என் மனமார்ந்த இனிய பொங்கல் திருநாள்
நல்வாழ்த்துக்கள்.
இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-18478493581832116272013-01-14T07:54:24.541+01:002013-01-14T07:54:24.541+01:00இனிய பொங்கல் வாழ்த்துக்கள்,இனிய பொங்கல் வாழ்த்துக்கள்,vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-22878253725404661302013-01-14T07:47:27.917+01:002013-01-14T07:47:27.917+01:00பொங்கல் நல் வாழ்த்துக்கள்! பொங்கல் நல் வாழ்த்துக்கள்! கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-82259523940774620422013-01-14T07:32:42.516+01:002013-01-14T07:32:42.516+01:00பொங்குகவே! பொங்குகவே! பூந்தமிழின் மாட்சி!
இனிய பொ...பொங்குகவே! பொங்குகவே! பூந்தமிழின் மாட்சி!

இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-51984266033220165232013-01-14T06:24:36.250+01:002013-01-14T06:24:36.250+01:00தன்னம்பிக்கையும், மகிழ்வும் தரும் எழுச்சிமிகு வரிக...தன்னம்பிக்கையும், மகிழ்வும் தரும் எழுச்சிமிகு வரிகளால் இனிய கவிதை படைத்திட்டீர். மனம் மகிழ்ந்து இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்களை உங்களுக்குத் தெரிவித்து மகிழ்கிறேன் யான்.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-58338765596975425282013-01-14T05:26:51.404+01:002013-01-14T05:26:51.404+01:00அருமை !இனிய பொங்கல் வாழ்த்துக்கள் !அருமை !இனிய பொங்கல் வாழ்த்துக்கள் !Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-19396177074867282242013-01-14T05:24:20.186+01:002013-01-14T05:24:20.186+01:00இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்
அன்புடன்
நாடிகவிதைகள்...இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்
அன்புடன்
நாடிகவிதைகள்  Anonymoushttps://www.blogger.com/profile/03954316409159471425noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-29372291144527586932013-01-14T03:41:21.748+01:002013-01-14T03:41:21.748+01:00இனிய தமிழ் புத்தாண்டு பொங்கல்த் திருநாள் வாழ்த்துக...இனிய தமிழ் புத்தாண்டு பொங்கல்த் திருநாள் வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் உறவினர்கள் அனைவருக்கும் எல்லாம் வல்ல இறைவன் அருளால் எல்லா நலனும் வளமும் பெருக மகிழ்ச்சி பொங்கும் ஆண்டாக இவ்வாண்டு மலர வாழ்த்துகின்றேன் .அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.com