tag:blogger.com,1999:blog-2203610400789256321.post9093973602826243903..comments2023-12-23T21:42:15.799+01:00Comments on கவிஞா் கி. பாரதிதாசன்: மூங்கில் காற்று முரளிதரன்http://bharathidasanfrance.blogspot.com/http://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-2203610400789256321.post-29292487056653912132014-07-25T00:09:54.499+02:002014-07-25T00:09:54.499+02:00
வணக்கம்!
உன்றன் தமிழ்ப்பணிக்கு ஓதினேன் பாக்களை!

வணக்கம்!

உன்றன் தமிழ்ப்பணிக்கு ஓதினேன் பாக்களை!
என்றன் இதயம் இணைத்து!
http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-40335726736131818942014-07-25T00:07:23.932+02:002014-07-25T00:07:23.932+02:00
வணக்கம்!
வருகைக்கும் வாழ்த்துக்கும் என்வணக்கம் ச...
வணக்கம்!

வருகைக்கும் வாழ்த்துக்கும் என்வணக்கம் சொல்லி
இரு..கை குவித்தேன் இணைத்து!
http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-9657721420624243552014-07-23T16:26:02.636+02:002014-07-23T16:26:02.636+02:00வணக்கம் ஐயா!,
மன்னிக்கவும் ஐயா.! உடனடியாக தங்களுக்...வணக்கம் ஐயா!,
மன்னிக்கவும் ஐயா.! உடனடியாக தங்களுக்கு நன்றி தெரிவிக்க இயலவில்லை.எதிர்பாராவிதமாக இணைப்பு பழுது மற்றும் அலுவலகப் பணி காரணமாக ஐந்து நாட்களாக வலைப் பக்கம் வர இயலவில்லை. என் பிறந்த நாள்கூட எனக்கு மறந்து விட்டது.
தங்கள் அருமையான குறட் பாக்கள் மூலம் என்னை வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி ஐயா . கவிமழையாகப் பொழிந்துவிட்டீர்கள். அருந்தமிழில் தாங்கள் புனைந்த பாமாலைக்கு நான் தகுதி படைத்தவன் இல்லை . என்றபோதும் தங்கள் பாவன்மையால் என்னை வாழ்த்தியுள்ளீர் கள் . மரபுக் கவிதையின் மன்னராகத் திகழும் தங்களிடம் சற்றுக் கொள்ளவேண்டியவை ஏராளமாக உள்ளன..
இப்படி ஒரு வாழ்த்து பெறுவதுதற்கு நான் மிகவும் கொடுத்துவைத்திருக்க வேண்டும்.. தங்கள் அன்புக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி நன்றி .
கருத்திட்டு வாழ்த்திய அனைவருக்கும் நன்றி டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-17306973403855251052014-07-23T13:52:00.375+02:002014-07-23T13:52:00.375+02:00அருமை ஐயா! தோழர், முரளிதரன் அவர்களுக்கு எங்கள் இன...அருமை ஐயா! தோழர், முரளிதரன் அவர்களுக்கு எங்கள் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-2147773400803396392014-07-23T09:48:12.340+02:002014-07-23T09:48:12.340+02:00
வணக்கம்
நம்குரல் வலையகத்தில் நல்ல கவிபாடும்
எம்க...
வணக்கம்

நம்குரல் வலையகத்தில் நல்ல கவிபாடும்
எம்குரல் ஓங்கும் இனி!
http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-85099068080547472402014-07-23T09:45:12.968+02:002014-07-23T09:45:12.968+02:00
வணக்கம்!
அன்பு மனத்தால் அளிக்கின்ற வாழ்த்துக்கள்...
வணக்கம்!

அன்பு மனத்தால் அளிக்கின்ற வாழ்த்துக்கள்
இன்றும் இருக்கும் இனித்து!
http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-51329499841897209352014-07-23T09:43:17.796+02:002014-07-23T09:43:17.796+02:00
வணக்கம்!
இனிய தமிழா் முரளிதரனை எண்ணிக்
கனிய கொட...
வணக்கம்!

இனிய தமிழா் முரளிதரனை எண்ணிக்
கனிய கொடுத்தீா் கருத்து!
http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-36331348387615617452014-07-23T09:38:30.098+02:002014-07-23T09:38:30.098+02:00
வணக்கம்
நண்பரை வாழ்த்தி நவின்றிட்ட வெண்பாவில்
கண...
வணக்கம்

நண்பரை வாழ்த்தி நவின்றிட்ட வெண்பாவில்
கண்டேன் கனிகளின் கூட்டமைப்பை! - உண்டேன்
அருமைத் தமிழமுதை! ஆண்டதமிழ்ச் செல்வா
பெருமை உரைத்ததென் பேறு!
http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-71349208167229454192014-07-23T08:53:21.759+02:002014-07-23T08:53:21.759+02:00Dear Admin,
You Are Posting Really Great Articles....Dear Admin,
You Are Posting Really Great Articles... Keep It Up...We recently have enhanced our website, "Nam Kural"... We want the links of your valuable articles to be posted in our website...

To add "Nam Kural - External Vote Button" to your blog/website. Kindly follow the instructions given here, http://www.namkural.com/static/external-vote-button/

To get more visibility for our users webpage, We promote them through social networking platforms as well. We upload 80% - 100% of daily links of NamKural in social networking websites such as,
1. Facebook: https://www.facebook.com/namkural
2. Google+: https://plus.google.com/113494682651685644251
3. LinkedIn: https://www.linkedin.com/company/namkural

தாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,http://www.namkural.com/

நன்றிகள் பல...
நம் குரல்
Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-31232856999250768512014-07-23T01:40:48.601+02:002014-07-23T01:40:48.601+02:00மூங்கில்காற்று முரளிதரன் அவர்களுக்கு
இனிய பிறந்த ந...மூங்கில்காற்று முரளிதரன் அவர்களுக்கு
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
தங்கள் பாமூலப் பகிர்வுக்கு
நன்றி.Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-18058930910714422402014-07-23T01:33:16.600+02:002014-07-23T01:33:16.600+02:00வணக்கம் ஐயா அண்ணாச்சி முரளிக்கு இனிய வாழ்த்துக்கள்...வணக்கம் ஐயா அண்ணாச்சி முரளிக்கு இனிய வாழ்த்துக்கள்.தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-29030241324748882092014-07-23T00:33:05.354+02:002014-07-23T00:33:05.354+02:00
கண்ணன் குழலிசைக் காற்றில் தவழ்ந்துவர
எண்ணம் இளகி ...
கண்ணன் குழலிசைக் காற்றில் தவழ்ந்துவர
எண்ணம் இளகி இனித்திடுமே! - நண்பா்
முரளிதரன் வாழ்க! முதுமொழி யாளா்
திருவருள் சூழ்க திரண்டு!
தமிழ்ச்செல்வன்https://www.blogger.com/profile/15311503367388029291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-28647292473762978332014-07-23T00:00:16.514+02:002014-07-23T00:00:16.514+02:00
வணக்கம்!
இளமதி வந்தளித்த இன்குறள் வாழ்த்தில்
உள...
வணக்கம்!

இளமதி வந்தளித்த இன்குறள் வாழ்த்தில்
உளம்மகிழ்ந் தாடும் உருண்டு!
http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-54994972378998003152014-07-22T23:56:57.718+02:002014-07-22T23:56:57.718+02:00
வணக்கம்!
புலவாின் பொன்னான வாழ்த்துக்கு நன்றி!
க...
வணக்கம்!

புலவாின் பொன்னான வாழ்த்துக்கு நன்றி!
குலவும் தமிழைக் குவித்து!
http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-3371597143405741302014-07-22T23:52:49.789+02:002014-07-22T23:52:49.789+02:00
வணக்கம்!
இனித்ததமிழ் நண்பா் முரளிதரன் வாழ்க!
கனி...
வணக்கம்!

இனித்ததமிழ் நண்பா் முரளிதரன் வாழ்க!
கனிந்ததமிழ்ச் சிந்தை கமழ்ந்து!
http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-28290925173518474172014-07-22T23:50:58.638+02:002014-07-22T23:50:58.638+02:00
வணக்கம்!
காற்றில் தவழும் கவிதைகள் தந்துள்ளேன்
போ...
வணக்கம்!

காற்றில் தவழும் கவிதைகள் தந்துள்ளேன்
போற்றி மகிழும் புவி!
http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-68541685209032632662014-07-22T23:48:30.130+02:002014-07-22T23:48:30.130+02:00
வணக்கம்!
உாிமையாய் யானிங்கே ஓதிய பாக்கள்
அருமையா...
வணக்கம்!

உாிமையாய் யானிங்கே ஓதிய பாக்கள்
அருமையாய் மின்னும் அணி!
http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-39679445132342953822014-07-22T23:45:06.170+02:002014-07-22T23:45:06.170+02:00
வணக்கம்!
பூமாலை வாடுமென எண்ணிப் புகழ்தமிழில்
பாம...
வணக்கம்!

பூமாலை வாடுமென எண்ணிப் புகழ்தமிழில்
பாமாலை தந்தேன் பணிந்து!

http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-35813229619102527462014-07-22T23:43:06.718+02:002014-07-22T23:43:06.718+02:00
வணக்கம்!
மதுரைத் தமிழெடுத்து வாழ்த்துரைத்தீா்! ந...
வணக்கம்!

மதுரைத் தமிழெடுத்து வாழ்த்துரைத்தீா்! நன்றி
புதுமை அணியெனப் பூத்து!
http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-88352149023225384182014-07-22T23:40:05.954+02:002014-07-22T23:40:05.954+02:00
வணக்கம்!
கண்ணன் படமிட்டுக் கன்னல் கருத்தேழுதும்...
வணக்கம்!

கண்ணன் படமிட்டுக் கன்னல் கருத்தேழுதும்
வண்ணம் அனைத்தும் வனப்பு!
http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-24413033056274835712014-07-22T19:11:54.451+02:002014-07-22T19:11:54.451+02:00வணக்கம் ஐயா!..
நண்பரை வாழ்த்தி நவின்ற குறட்பா..கற...வணக்கம் ஐயா!..

நண்பரை வாழ்த்தி நவின்ற குறட்பா..கற்
கண்டாய் இனித்ததே காண்!

அருமையான குறட்பாக்கள்!
பகிர்விற்கு நன்றியுடன் வாழ்த்துக்களும் ஐயா!

அன்புச் சகோதரர் முரளிதரருக்கு உளமார்ந்த இனிய வாழ்த்துக்கள்!

மூங்கிலின் காற்றாய் முரளிதரன் நல்வாழ்வும்
ஓங்குகவே இன்பங்க ளுற்று! இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-65650508662787065682014-07-22T18:48:35.325+02:002014-07-22T18:48:35.325+02:00முரளிதரன் வாழ்க பல்லாண்டு! பாடல் அருமை!முரளிதரன் வாழ்க பல்லாண்டு! பாடல் அருமை!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-23302184074808290252014-07-22T18:32:32.363+02:002014-07-22T18:32:32.363+02:00அருமை ஐயா....
இனிய நண்பருக்கும் வாழ்த்துக்கள்...அருமை ஐயா....

இனிய நண்பருக்கும் வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-44977144513432718702014-07-22T18:29:31.213+02:002014-07-22T18:29:31.213+02:00மூங்கில் காற்றினிசை ஐய்யாவால் முரளிதரனுக்கு
குறளிச...மூங்கில் காற்றினிசை ஐய்யாவால் முரளிதரனுக்கு
குறளிசையாய் வாழ்த்த வந்தது.

அருமையான குறள்கள்

நன்றிUmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-28830140627334579622014-07-22T16:24:46.262+02:002014-07-22T16:24:46.262+02:00மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து அனைவரின் உள்ளம...மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து அனைவரின் உள்ளம் புகும் திருமிகு முரளிதரன் ஐயா அவர்களைப் பற்றிய பாடல் அருமை இனிமை
நன்றி ஐயா
தம 4கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com