tag:blogger.com,1999:blog-2203610400789256321.post8928194486581582050..comments2023-12-23T21:42:15.799+01:00Comments on கவிஞா் கி. பாரதிதாசன்: கனிவிருத்தம் - பகுதி 16http://bharathidasanfrance.blogspot.com/http://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-2203610400789256321.post-15543891095556292422014-04-21T21:57:32.785+02:002014-04-21T21:57:32.785+02:00என்னென்று சொல்வேன்
முன்னின்று மின்னும்
உன்னின்று ப...என்னென்று சொல்வேன்
முன்னின்று மின்னும்
உன்னின்று பாயும் வரிகள்.
கன்னலோ! கவிப்பின்னல்
என்னிலை மறந்தேன்.

இன்னும் என் நன்றிகள்.
இனிய வாழ்த்துடன்.
வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-24685028295542527322014-04-21T11:22:14.740+02:002014-04-21T11:22:14.740+02:00
மடைபாயும் நீராக வண்ண விருத்தத்
தொடைபாயும் பாக்களை...
மடைபாயும் நீராக வண்ண விருத்தத்
தொடைபாயும் பாக்களைச் சூடிக் - கொடைகொடுக்கும்
வள்ளலென வாரிக் கவிகொடுக்கும் பாவலனே!!
உள்ளமுனைப் போற்றும் உவந்து!
தமிழ்ச்செல்வன்https://www.blogger.com/profile/15311503367388029291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-74891322167742590662014-04-20T21:49:45.586+02:002014-04-20T21:49:45.586+02:00வில்விழியாள் உள்ளத்தில் வேர்விட்ட நாள்தொட்டு
இல்ல...வில்விழியாள் உள்ளத்தில் வேர்விட்ட நாள்தொட்டு
இல்லத்தில் இல்லை இருள் -!

அழகிய கனிவிருத்தம் ரசித்தேன் கவிஞரே
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
7சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-66336241259087188302014-04-20T13:08:48.379+02:002014-04-20T13:08:48.379+02:00ஆடுகிறேன்! பாடுகிறேன்! அரிமாபோல் செல்லுகிறேன்!
கூட...ஆடுகிறேன்! பாடுகிறேன்! அரிமாபோல் செல்லுகிறேன்!
கூடுகிறேன்! கொஞ்சுகிறேன்! குளிர்கவிகள் சொல்லுகிறேன்!
சூடுகிறேன் கனவுகளை! சூழலுகிறேன் மயக்கத்தில்!
தேடுகிறேன் தென்னவளின் திறம்பாடச் சொல்களையே//வார்த்தைகளின் ஜாலம் கண்டு மிகவும் பிரமிப்பாக ஐயா.தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-68328194042001398132014-04-20T12:46:30.876+02:002014-04-20T12:46:30.876+02:00அருமையான விருத்தப்பாடல்! சந்த சுவை அழகு! நன்றி!அருமையான விருத்தப்பாடல்! சந்த சுவை அழகு! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-974067866890400472014-04-20T04:35:06.684+02:002014-04-20T04:35:06.684+02:00வணக்கம்,
நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவ...வணக்கம்,

நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

www.Nikandu.com
நிகண்டு.காம்Anonymoushttps://www.blogger.com/profile/17266760013049255355noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-26456487522807211542014-04-20T03:37:23.482+02:002014-04-20T03:37:23.482+02:00வர்ணனை வரிகள் பிரமாதம் ஐயா...
வாழ்த்துக்கள்...வர்ணனை வரிகள் பிரமாதம் ஐயா...

வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-71713851371640936892014-04-20T03:16:00.289+02:002014-04-20T03:16:00.289+02:00தொடர்ந்து தங்கள் கவிதைகளை
படித்து வந்தாலே கவிதையின...தொடர்ந்து தங்கள் கவிதைகளை
படித்து வந்தாலே கவிதையின்
மேன்மை குறித்தப் புரிதலும்
கவிதைப் புனையும் திறனும் நிச்சயம் வளரும்
தங்களைத் தொடர்வதில் பெருமிதம் கொள்கிறோம்
பகிர்வுக்கு மிக்க நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com