tag:blogger.com,1999:blog-2203610400789256321.post8229510252070851633..comments2023-12-23T21:42:15.799+01:00Comments on கவிஞா் கி. பாரதிதாசன்: காதல் ஆயிரம் [பகுதி - 2]http://bharathidasanfrance.blogspot.com/http://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-2203610400789256321.post-15055082848833401442013-01-19T10:37:23.004+01:002013-01-19T10:37:23.004+01:00
வணக்கம்!
கண்ணனின் தாசன் கணித்த கருத்துக்கள்
மன்ன...
வணக்கம்!

கண்ணனின் தாசன் கணித்த கருத்துக்கள்
மன்னனின் மாண்பொளிர் வாக்குhttp://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-50502561590374404412013-01-19T10:34:10.294+01:002013-01-19T10:34:10.294+01:00
வணக்கம்!
நறுந்தமிழ்ச் செல்வன் நவின்ற குறளில்
உற...
வணக்கம்!

நறுந்தமிழ்ச் செல்வன் நவின்ற குறளில்
உறுந்தமிழ் செல்வம் உயா்ந்து!http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-23853338260521495302013-01-19T10:31:34.565+01:002013-01-19T10:31:34.565+01:00
வணக்கம்!
காதல் மறையாய்க் கவிஞன்என் ஆயிரத்தை
ஓத...
வணக்கம்!

காதல் மறையாய்க் கவிஞன்என் ஆயிரத்தை
ஓதி மகிழும் உலகு!http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-50658380410603327082013-01-19T10:27:37.080+01:002013-01-19T10:27:37.080+01:00
வணக்கம்!
அன்னைத் தமிழின் அடிகளைப் போற்றிடவே
என்ன...
வணக்கம்!

அன்னைத் தமிழின் அடிகளைப் போற்றிடவே
என்னைப் படைத்தான் இறை!http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-327878704826324552013-01-19T10:24:03.009+01:002013-01-19T10:24:03.009+01:00
வணக்கம்!
நல்ல தமிழில் நவின்றுவரும் சொல்!சுவைஞன்!...
வணக்கம்!

நல்ல தமிழில் நவின்றுவரும் சொல்!சுவைஞன்!
சொல்லச் சுவைப்போம் தொடா்ந்து!http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-32455864264808370342013-01-19T01:51:06.562+01:002013-01-19T01:51:06.562+01:00
வணக்கம்!
சிதைக்கும் செயலன்று! காதல் மனத்தை
உதைக்...
வணக்கம்!

சிதைக்கும் செயலன்று! காதல் மனத்தை
உதைக்கும் செயலன்று! துடித்துப் - பதைத்தே
புதைக்கும் செயலன்று! காதல் பொலிந்து
கதைக்கும்! களிக்கும் கமழ்ந்து!http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-25784047641307573082013-01-19T01:44:10.814+01:002013-01-19T01:44:10.814+01:00
வணக்கம்!
காதல் கவிகள் கடல்அலை போல்தொடர
மாதவள் ...
வணக்கம்!

காதல் கவிகள் கடல்அலை போல்தொடர
மாதவள் கொண்டாள் வடிவு!
http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-50509571598424277692013-01-19T01:37:43.599+01:002013-01-19T01:37:43.599+01:00
வணக்கம்!
அனைத்துக் கவிகளும் அன்பைப் பொழிந்தே
அணை...
வணக்கம்!

அனைத்துக் கவிகளும் அன்பைப் பொழிந்தே
அணைத்து மகிழ்ந்தன ஆழ்ந்து! - மணக்கும்
கருத்தால் கலக்கும் கவிசீனி வாழ்க!
விருந்தாய்த் தமிழை விளைத்து
http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-69256285164951396802013-01-18T00:56:49.234+01:002013-01-18T00:56:49.234+01:00
தமிழ் உறவுகளுக்கு வணக்கம்!
வருக வருகவே! வண்ணக் க...
தமிழ் உறவுகளுக்கு வணக்கம்!

வருக வருகவே! வண்ணக் கருத்தைத்
தருக! தருகவே நாளும்! - உருகியே
உள்ளம் உவந்தாடும்! ஓங்கு தமிழ்ப்பாட
வெள்ளம் விரைந்தோடும் வென்று! http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-50668794051449750622013-01-18T00:52:42.411+01:002013-01-18T00:52:42.411+01:00அததனையும் அருமை
அததனையும் அருமை
கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-37225510495044242592013-01-17T22:10:23.410+01:002013-01-17T22:10:23.410+01:00
வெண்பா அனைத்தும் விருந்தாய் இனித்தன!
நண்பா தொடா்க...
வெண்பா அனைத்தும் விருந்தாய் இனித்தன!
நண்பா தொடா்கவே நன்கு!தமிழ்ச்செல்வன்https://www.blogger.com/profile/15311503367388029291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-15134413163855650102013-01-17T22:06:06.172+01:002013-01-17T22:06:06.172+01:00
ஆயிரம் வெணபாக்கள்!
வியப்பைத் தருகிறது!
எதிர்வரு...
ஆயிரம் வெணபாக்கள்!

வியப்பைத் தருகிறது!

எதிர்வரும் காலம்

தமிழ்க் காதலின் மாமறையாய் ஓதும்!

Anonymoushttps://www.blogger.com/profile/14306528020679841290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-89449584243293004782013-01-17T16:16:22.183+01:002013-01-17T16:16:22.183+01:00தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத்
தமிழ் இன்பத் ...தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத்
தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!

அந்த அமுதத் தமிழை இவ்வளவு சிறப்பாக வர்ணித்து நீங்கள் சொல்லும் விதமே தனி.
அருமை..தொடருங்கள்...
இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-72570108765913303452013-01-17T14:29:45.006+01:002013-01-17T14:29:45.006+01:00சுவைஞன் என்ற வார்த்தை நல்லாயிருக்கு.
//மனம்நடத்தும...சுவைஞன் என்ற வார்த்தை நல்லாயிருக்கு.
//மனம்நடத்தும் நாடகம்! மங்கையுன் னோடு
தினம்நடத்தும் தேர்வலம்! // அத்தனை காதல் வரிகளும் அசத்துகிறது. மரபில் காதல் சொல்லும் உங்கள் பாங்கு அதிசயிக்க வைக்கிறது.விச்சுhttps://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-20501367859066174442013-01-17T14:24:26.965+01:002013-01-17T14:24:26.965+01:00எதைச்சொல்லி வாழ்த்துவது? இத்தனைப் பண்ணும்
கதைசொல்...எதைச்சொல்லி வாழ்த்துவது? இத்தனைப் பண்ணும்
கதைசொல்லிக் காதலை எண்ணிப் – பதைக்கும்!
புதைந்திருக்கும் ஆசைகள் புத்துயிர்ப் பெற்றே
சிதைந்திடுமே சின்னவர்கள் நெஞ்சு!
அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-29901335760653954592013-01-17T13:41:27.511+01:002013-01-17T13:41:27.511+01:00ஆயிரம் கதை சொல்லும் பாயிரம் ..!ஆயிரம் கதை சொல்லும் பாயிரம் ..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-6907909477848476422013-01-17T01:29:17.780+01:002013-01-17T01:29:17.780+01:00அனைத்தும்!
அணைத்தது!
அருமை!
கவிதை!அனைத்தும்!

அணைத்தது!

அருமை!

கவிதை!Seenihttps://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.com