tag:blogger.com,1999:blog-2203610400789256321.post6949453598788705347..comments2023-12-23T21:42:15.799+01:00Comments on கவிஞா் கி. பாரதிதாசன்: அவள் ஒரு கவிதைhttp://bharathidasanfrance.blogspot.com/http://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-2203610400789256321.post-35060127151882057992015-11-04T14:46:07.393+01:002015-11-04T14:46:07.393+01:00தமிழே காதலாய்...காதலியாய்...அருமைதமிழே காதலாய்...காதலியாய்...அருமைSwathihttps://www.blogger.com/profile/14071551406028104557noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-81002261229660232012015-04-29T00:51:36.773+02:002015-04-29T00:51:36.773+02:00
செ சுவாதி அருமை.....அழகு...உங்கள் தமிழுக்கு தமிழே...
செ சுவாதி அருமை.....அழகு...உங்கள் தமிழுக்கு தமிழே அடிமைAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-8008213299612372262015-04-29T00:51:17.562+02:002015-04-29T00:51:17.562+02:00Kavingnar Pasupathy Pachu En iniya nanbarey! Vanan...Kavingnar Pasupathy Pachu En iniya nanbarey! Vananakkam! Nan thangal ninaivil lrukinreyna theriyavillai. France kamban kazhaga aandu vizha nooluku kavidai yezhudi thngal parattai petravan (pon. Pasupathy) . Thaangal pudukavidai yezhuduvirgal enru enaku theriyadu. Idu pudu kavidai vadivathil mrabu kvidaiyin angangal palavatrai miga inimaiyagavum nutpamagavum kaadal suvaiyodu pattiyalittu inbamazhi peidullir! Theli thamizhil thangal padalkalai padikumpodu,thangal ninaivu varum. Thaangal pduvai varumpodu orumuraiyavadu thangalai parkavendum enbadu ennudaiya neendanal avaa. Meendum nanriyum parattukalum!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-18174747810870982652015-04-27T00:15:12.964+02:002015-04-27T00:15:12.964+02:00
வணக்கம்!
அவையோர் மகிழ அளித்த கவியைச்
சுவையோ சுவ...

வணக்கம்!

அவையோர் மகிழ அளித்த கவியைச்
சுவையோ சுவையென்று சொன்னீர்! - கவியோ
கடலென்று காட்டும் தமிழ்ச்செல்வா! தாழை
மடலென்று தந்தாய் மணம்!
http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-81827754444983565282015-04-27T00:11:07.907+02:002015-04-27T00:11:07.907+02:00
மரபு மாமணி பாவலர் மா.வரதராசன்
யாப்புத் திறனுறழ ...
மரபு மாமணி பாவலர் மா.வரதராசன்

யாப்புத் திறனுறழ ஆரணங்கின் சீர்காட்டிச்
நாப்புத் தேனருந்தும் நற்கவிதை. - வாய்ப்பச்
சுவைத்தேன் இதுகவியோ நற்சுவைத்தேன் பாவலர்க்கு
உவந்தளித்தேன் நன்றியொடு வாழ்த்து.
Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-58266949957472903302015-04-27T00:10:47.093+02:002015-04-27T00:10:47.093+02:00இனிய வணக்கம் கவிஞர்!!
பாக்களின் படையலால் பாவையோ ப...இனிய வணக்கம் கவிஞர்!!

பாக்களின் படையலால் பாவையோ பாடுபொருளாகிறாள்!!
தமிழ் பாடும் பாவை தமிழாளும் பாவை
கவிஞர் உலகாளும்
தமிழ்ப்பாவை!!!

அருமை அருமை!!

மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் கவிஞர்!! - Renugadevi Velusamy Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-13204436279168694252015-04-27T00:09:58.361+02:002015-04-27T00:09:58.361+02:00அற்புதமான கவிதை அறிய கண்டேன் இனிமை இன்பம் பொங்க இத...அற்புதமான கவிதை அறிய கண்டேன் இனிமை இன்பம் பொங்க இதயம் கனிந்த வாழ்த்துக்கள் - Asokan Radjou Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-41512878699406122532015-04-27T00:08:48.634+02:002015-04-27T00:08:48.634+02:00
அவளோர் கவிதையெனும் ஆரமுதைச் செய்தீர்!
சுவையோ புத...

அவளோர் கவிதையெனும் ஆரமுதைச் செய்தீர்!
சுவையோ புதிதென்று சொல்வேன்! - புவியோர்
புகழ்ந்தேத்தும் வண்ணம் பொலிகின்ற எண்ணம்
தவழ்ந்தேத்தும் இன்பம் தழைத்து
தமிழ்ச்செல்வன்https://www.blogger.com/profile/15311503367388029291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-4462476637686158262015-04-26T12:33:28.156+02:002015-04-26T12:33:28.156+02:00இலக்கண அழகை வர்ணித்து கவிதை மிகவும் அருமை! ரசித்தே...இலக்கண அழகை வர்ணித்து கவிதை மிகவும் அருமை! ரசித்தேன்! வாழ்த்துக்கள் ஐயா! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-40055887198918463992015-04-26T03:26:11.336+02:002015-04-26T03:26:11.336+02:00ஒரு கவிதையில் அனைத்தையும் அடக்கி விட்டீர்களே! அரும...ஒரு கவிதையில் அனைத்தையும் அடக்கி விட்டீர்களே! அருமை அருமை ! தொடர வாழ்த்துக்கள் ....!Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-27037361970090683422015-04-25T04:14:23.532+02:002015-04-25T04:14:23.532+02:00மிகவும் ரசித்துப் படித்தேன் ஐயா...மிகவும் ரசித்துப் படித்தேன் ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-73606725363452480102015-04-25T04:02:59.072+02:002015-04-25T04:02:59.072+02:00தங்களின் அண்மைப்பதிவுகளில் நான் மிகவும் அதிகம் விர...தங்களின் அண்மைப்பதிவுகளில் நான் மிகவும் அதிகம் விரும்பி திரும்பப் திரும்பப் படித்தேன். மிகவும் அருமையாக உள்ளது. மனதில் பதிந்துவிட்டது. நன்றி. அருமையான புகைப்படத்தைத் தெரிவு செய்துள்ளீர்கள்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-58468465033069143022015-04-25T02:24:24.938+02:002015-04-25T02:24:24.938+02:00
அரம்பை அவளே என்றெண்ணும்
அழகின் உச்சம் அவளிடத்...
அரம்பை அவளே என்றெண்ணும்
அழகின் உச்சம் அவளிடத்தில்
மரபுக் கவியின் இலக்கணங்கள்
மலிந்தே கிடப்பதைக் கண்டதனால்
அரங்கை ஆளும் கவிஞருள்ளம்
அன்பாய் சொரியும் கவிதன்னில்
கிரகம் எல்லாம் தமிழ்வாசம்
கேட்கத் தொடங்கும் இனியென்றும் !

அருமை அருமை கவிஞர் அண்ணா
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

காரிகை காரிகை காட்டிய காதலில்
வாரி வழியுதே வாழ்த்து !

தம +1

சீராளன் https://www.blogger.com/profile/10147694811503572576noreply@blogger.com