tag:blogger.com,1999:blog-2203610400789256321.post6927968824723074945..comments2023-12-23T21:42:15.799+01:00Comments on கவிஞா் கி. பாரதிதாசன்: ஏக்கம் நுாறு [பகுதி - 23]http://bharathidasanfrance.blogspot.com/http://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-2203610400789256321.post-63547798890637970152012-12-03T20:57:40.500+01:002012-12-03T20:57:40.500+01:00
வணக்கம்!
மின்னும் அவளழகை மின்னும் தமிழ்தொடுத்து

வணக்கம்!

மின்னும் அவளழகை மின்னும் தமிழ்தொடுத்து
மின்னும் வலையில் விளைத்திட்டேன்! - மின்னுமே!
கற்றுக் களிப்போர் கவிமனம்! யாப்பறிவைப்
பெற்றுக் களிப்போர் பெயா்!http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-70983616020309828782012-12-03T20:52:52.825+01:002012-12-03T20:52:52.825+01:00
வணக்கம்!
அணிமணி மின்னும்! அருந்தமிழ் மின்னும்!
த...
வணக்கம்!

அணிமணி மின்னும்! அருந்தமிழ் மின்னும்!
துணிமணி மின்னும் சுடா்ந்து - பனிமலா்
மின்னும்! படா்புகழ் மின்னும்! அவள்எழில்
மின்னும் கவியெனை வென்று!http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-85959202200790830722012-12-03T13:14:52.334+01:002012-12-03T13:14:52.334+01:00வணக்கம்.
அனைத்துப் பட்டும் மின்னுகிறது புலவரே.வணக்கம்.

அனைத்துப் பட்டும் மின்னுகிறது புலவரே.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-79478034100122667392012-12-03T03:17:14.252+01:002012-12-03T03:17:14.252+01:00வரிகளும் மின்னுகிறது ஐயா...வரிகளும் மின்னுகிறது ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com