tag:blogger.com,1999:blog-2203610400789256321.post6275199589163235801..comments2023-12-23T21:42:15.799+01:00Comments on கவிஞா் கி. பாரதிதாசன்: வான்மதியே வா..வா..வா..http://bharathidasanfrance.blogspot.com/http://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-2203610400789256321.post-7300593587181600622013-05-31T21:56:56.868+02:002013-05-31T21:56:56.868+02:00
வணக்கம்!
கற்றுத் தெளிவதன்று காதல்! விழியழகில்
ச...
வணக்கம்!

கற்றுத் தெளிவதன்று காதல்! விழியழகில்
சற்றே விழுந்தால் விளைந்துவிடும்! - நற்றேன்
சுரக்கும் கவிபடைத்தாய்! துாய மனத்துள்
இருக்கும் இதமாய் இனித்து!

http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-67192976215522073912013-05-31T21:38:49.426+02:002013-05-31T21:38:49.426+02:00
வணக்கம்!
உள்ளமெனும் வயல்செழிக்க ஓங்கும் உயா்தமிழ...
வணக்கம்!

உள்ளமெனும் வயல்செழிக்க ஓங்கும் உயா்தமிழ்
வெள்ளமெனப் பாயும் விரைந்துhttp://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-88401890481178209292013-05-31T21:35:27.320+02:002013-05-31T21:35:27.320+02:00
வணக்கம்!
அழகான பாட்டு! மலா்ந்தாடும் காதல்
விழுதா...
வணக்கம்!

அழகான பாட்டு! மலா்ந்தாடும் காதல்
விழுதான பாட்டு! விளம்பு!http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-18171335421815642522013-05-31T21:30:12.187+02:002013-05-31T21:30:12.187+02:00
வணக்கம்!
அழகான வான்மதி அன்னவளை நாளும்
பழமாக உண்ட...
வணக்கம்!

அழகான வான்மதி அன்னவளை நாளும்
பழமாக உண்டேன் பசித்து!http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-90911744521670527752013-05-31T21:28:06.625+02:002013-05-31T21:28:06.625+02:00
வணக்கம்!
வாக்களித்து வல்ல தமிழ்சுவைத்தீா்! நன்றி...
வணக்கம்!

வாக்களித்து வல்ல தமிழ்சுவைத்தீா்! நன்றியினை
நாக்களித்து காணும் நலம்!http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-69494841056963735782013-05-31T21:20:08.420+02:002013-05-31T21:20:08.420+02:00
வணக்கம்!
வசந்தம் வழங்கும் வளா்தமிழ்ப் பாக்கள்
அச...
வணக்கம்!

வசந்தம் வழங்கும் வளா்தமிழ்ப் பாக்கள்
அசத்தும் அமுதை அளித்து!http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-27210050726984733472013-05-31T21:03:43.566+02:002013-05-31T21:03:43.566+02:00
வான்மதியே வாவென்று வார்த்த வளா்கவிதை
தேன்நதியோ? த...
வான்மதியே வாவென்று வார்த்த வளா்கவிதை
தேன்நதியோ? தீங்கனியோ? தென்றலோ? - நான்மயங்கி
நிற்கின்றேன்! நெஞ்சுள் நெடுந்தமிழ்ச் சீா்மணக்கக்
கற்கின்றேன் காதல் கலை!தமிழ்ச்செல்வன்https://www.blogger.com/profile/15311503367388029291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-434829360698635732013-05-31T06:39:47.348+02:002013-05-31T06:39:47.348+02:00திங்களும் தென்றலும் தீந்தமிழ் பாக்களும்
உங்களின் க...திங்களும் தென்றலும் தீந்தமிழ் பாக்களும்
உங்களின் கவியின் பொருளதுவோ எங்கள்
உள்ளங்கள் பெருமையில் உவக்கிறதே பாவலரே
வெள்ளமென பாய்கிறதே வியந்து!...

த ம. 4இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-72298548831236769562013-05-31T06:23:52.030+02:002013-05-31T06:23:52.030+02:00அழகான பாட்டு... வாழ்த்துக்கள் ஐயா...அழகான பாட்டு... வாழ்த்துக்கள் ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-40715822180123141312013-05-31T06:08:20.177+02:002013-05-31T06:08:20.177+02:00அழகான வான் மதி ..!அழகான வான் மதி ..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-42211741706645811692013-05-31T03:03:21.716+02:002013-05-31T03:03:21.716+02:00tha,ma 2tha,ma 2Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-19159884480553605512013-05-31T03:02:57.924+02:002013-05-31T03:02:57.924+02:00அழகிய கவிமலர்களைப் பூக்கச் செய்யும்
வஸந்தத்திற்கு(...அழகிய கவிமலர்களைப் பூக்கச் செய்யும்
வஸந்தத்திற்கு(காதலுணர்வுக்கு )
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com