tag:blogger.com,1999:blog-2203610400789256321.post6172308700529450708..comments2023-12-23T21:42:15.799+01:00Comments on கவிஞா் கி. பாரதிதாசன்: ஞானப் பெண்ணே!http://bharathidasanfrance.blogspot.com/http://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-2203610400789256321.post-884466534256372922014-08-27T01:59:16.667+02:002014-08-27T01:59:16.667+02:00
வணக்கம்!
எல்லாம் தமிழென்றே எண்ணி உயிர்வாழ்ந்தேன்...
வணக்கம்!

எல்லாம் தமிழென்றே எண்ணி உயிர்வாழ்ந்தேன்!
பொல்லாப் பகைவரைப் போய்ஒழித்தேன்! - மல்லாடும்
வன்மறவா் என்நண்பா்! வண்டமிழைக் காப்பவரே
என்உறவா் என்பேன் இனி!
http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-33173505535316462772014-08-27T01:47:18.959+02:002014-08-27T01:47:18.959+02:00
வணக்கம்!
ஞானத் தமிழறிவை நாளும் வளா்த்திட்டால்
வ...
வணக்கம்!

ஞானத் தமிழறிவை நாளும் வளா்த்திட்டால்
வானம் வணங்கும் வளைந்து!
http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-3115762121216583732014-08-27T01:45:42.953+02:002014-08-27T01:45:42.953+02:00
வணக்கம்!
பொய்வாரிப் பூசுகின்ற பொல்லாப் பிறவிகள்

வணக்கம்!

பொய்வாரிப் பூசுகின்ற பொல்லாப் பிறவிகள்
மெய்மாறி வந்த விலங்கு!
http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-42875345716992162182014-08-27T01:39:53.040+02:002014-08-27T01:39:53.040+02:00
வணக்கம்!
அருந்தமிழ்ப் பெண்ணின் அழகை வடித்தால்
பெ...
வணக்கம்!

அருந்தமிழ்ப் பெண்ணின் அழகை வடித்தால்
பெருந்சுவை ஊறும் பெருத்து!
http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-8993710026263656972014-08-26T13:18:11.239+02:002014-08-26T13:18:11.239+02:00
தமிழ்ஞானப் பெண்ணழகைத் தந்தகவி கண்டேன்!
அமிழ்தாக அ...
தமிழ்ஞானப் பெண்ணழகைத் தந்தகவி கண்டேன்!
அமிழ்தாக அள்ளிநான் உண்டேன்! - குமிழ்சூழ்
உலகெங்கும் ஓங்கு தமிழ்பரவச் செய்வோம்!
நலமெங்கும் நண்ணும் வளர்ந்து!
தமிழ்ச்செல்வன்https://www.blogger.com/profile/15311503367388029291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-67919153589839288602012-09-14T05:17:03.134+02:002012-09-14T05:17:03.134+02:00மிகவும் அருமை ஐயா...மிகவும் அருமை ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-18589597771016764852012-09-13T16:31:16.243+02:002012-09-13T16:31:16.243+02:00எங்கும் புகை நாடி, பொய் நாடி ஊதி பொல்லாத வினையாற்ற...எங்கும் புகை நாடி, பொய் நாடி ஊதி பொல்லாத வினையாற்றும் தமிழர் மாற.....

அருமை! அருமை! Ravichandran Mhttps://www.blogger.com/profile/17663041502526421428noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-24247029534013781822012-09-13T14:28:31.167+02:002012-09-13T14:28:31.167+02:00நல்ல கவிதை ஐயா!நல்ல கவிதை ஐயா!MARI The Greathttps://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.com