tag:blogger.com,1999:blog-2203610400789256321.post6103642586308809800..comments2023-12-23T21:42:15.799+01:00Comments on கவிஞா் கி. பாரதிதாசன்: கடல்கடந்த கன்னித்தமிழ்http://bharathidasanfrance.blogspot.com/http://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-2203610400789256321.post-13733336122958013212014-08-28T00:41:10.685+02:002014-08-28T00:41:10.685+02:00
வணக்கம்!
ஆளுக்கோர் சங்கம்! அனைவரையும் ஏமாற்ற
நாள...
வணக்கம்!

ஆளுக்கோர் சங்கம்! அனைவரையும் ஏமாற்ற
நாளுக்கோர் சங்கம் நடத்து!
http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-65006756001678292042014-08-28T00:38:58.525+02:002014-08-28T00:38:58.525+02:00
வணக்கம்!
வேடிக்கை இனிவேண்டாம்! வெல்லும் தமிழ்கா...
வணக்கம்!

வேடிக்கை இனிவேண்டாம்! வெல்லும் தமிழ்காக்க
நாடிக்..கை சோ்த்திடுவோம் நாம்!
http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-8748888835213137972014-08-28T00:34:24.692+02:002014-08-28T00:34:24.692+02:00
வணக்கம்!
கடல்கடந்து வாழும் கவிஞன்என் நெஞ்சைப்
பட...
வணக்கம்!

கடல்கடந்து வாழும் கவிஞன்என் நெஞ்சைப்
படம்வரைந்து காட்டிடும் பாட்டு!
http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-41075960506354613682014-08-28T00:30:57.329+02:002014-08-28T00:30:57.329+02:00
வணக்கம்!
விருத்தப்பாக் கம்பனை வேண்டித் தொழுதால்

வணக்கம்!

விருத்தப்பாக் கம்பனை வேண்டித் தொழுதால்
கருத்துப்பா வந்து கமழும்! - கரும்புப்பா
என்றே கவியுலகம் ஏற்றுச் சுவைத்திடும்!
இன்றே படிப்பீா் இசைத்து!
http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-39242889580102029912014-08-27T23:57:57.305+02:002014-08-27T23:57:57.305+02:00
கடல்கடந்து கம்பன் கவிகளை ஓதி
உடல்நெகிழ்ந்து ஓங்கு...
கடல்கடந்து கம்பன் கவிகளை ஓதி
உடல்நெகிழ்ந்து ஓங்கும் கவியே! - இடா்அகன்று
ஓடும் உனைக்கண்டே! உண்மை உறவுகள்
பாடும் புகழைப் பறந்து!
தமிழ்ச்செல்வன்https://www.blogger.com/profile/15311503367388029291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-81327138199857205212014-08-27T23:44:50.888+02:002014-08-27T23:44:50.888+02:00
கடல்கடந்து கம்பன் கவிகளை ஓதி
உடல்நெகிழ்ந்து ஓங்கு...
கடல்கடந்து கம்பன் கவிகளை ஓதி
உடல்நெகிழ்ந்து ஓங்கும் கவியே! - இடா்அகன்று
ஓடும் உனைக்கண்டே! உண்மை உறவுகள்
பாடும் புகழைப் பறந்து!
Anonymoushttps://www.blogger.com/profile/02300746521690808581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-85394516212276578052012-09-27T15:40:16.402+02:002012-09-27T15:40:16.402+02:00ஐயா வணக்கம்!
'இனி' என்ன, 'எல்லாரும் இ... ஐயா வணக்கம்!

'இனி' என்ன, 'எல்லாரும் இந்நாட்டு மன்னர்' அல்லவா? ஆளுக்கோர் சங்கம்தான், அவரவரும் தலைவர்தான்!.

"வாடிக்கை யாகவிழாப் பலவும் செய்தோம்

வருகின்ற தலைமுறைக்கே என்ன செய்தோம்?

ஆடிக்கை தட்டியது போதும் ....."

சரியாக உணர்ந்து முறையாகச் செயல்படுத்த வேண்டிய வரிகள்.

-தாமரை,

பிரான்சு

Sent via Epic Browser SAROJAhttps://www.blogger.com/profile/07052487807223427492noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-31173854596262204692012-09-15T22:10:02.143+02:002012-09-15T22:10:02.143+02:00வணக்கம் ஐயா...
என் தளம் வரை வந்து
அங்கே கருத்திட்ட...வணக்கம் ஐயா...
என் தளம் வரை வந்து
அங்கே கருத்திட்டு என்னை வாழ்த்தியமைக்கு
என் சிரம் தாழ்ந்த நன்றிகள்...

அன்னைத் தமிழுக்கு இங்கே
தண்ணிலவு ஒளிபோன்ற
குளிர்நிறை சொற்களால்
அழகிய பாமாலை ஒன்றைக் கண்டு
அகமகிழ்ந்து போனேன்....

////வாடிக்கை யாகவிழாப் பலவும் செய்தோம்!
வருகின்ற தலைமுறைக்கே என்ன செய்தோம்?////

மேற்கண்ட வரிகள் என்னில் ஆழமாகப் பதிந்தது...
வாழ்நாள் முடிவதற்குள்
தமிழுக்காக
வரும் தலைமுறைக்கு
அத்தமிழை
எடுத்துச் செல்ல
ஏதாவது
செய்ய வேண்டும் என்று பதியமிட்டுச் சென்றது...மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-66652356747750011832012-09-15T16:01:13.751+02:002012-09-15T16:01:13.751+02:00ஐயா வணக்கம்!
கருத்துக் கிங்கே தடைபோடக்
கவிஞன் எனக...ஐயா வணக்கம்!

கருத்துக் கிங்கே தடைபோடக்
கவிஞன் எனக்கு மனவருமோ?
குருத்துச் சொற்கள்! குறைசொற்கள்!
கொடுமை கொடுக்கும் கொலைச்சொற்கள்!
இருக்க வேண்டாம் என்றெண்ணி
இட்டேன் இந்த முறையினையே!
வருத்தம் வேண்டாம் இதற்காக!
வழிகள் செய்வேன் விரைவினிலே!

உலகம் தமிழை ஓதிடவே
உழைக்கும் தமிழன்! தமிழ்ததாய்
திலகம் போன்றே படைப்புகளைத்
தீட்டி வைப்பேன் திறன்பெறவே!
குலவும் தமிழை வாழ்வென்று
கொள்கை கொண்டோர் திருவடியை
உலவும் பொழுதும், என்னான்மா
உறங்கும் பொழுதும் வணங்கிடுமே!

கவிஞா் கி.பாரதிதாசன்
தலைவா். பிரான்சு கம்பன் கழகம்
http://bharathidasanfrance.blogspot.fr/
kavignar.k.bharathidasan@gmail.com
kambane2007@yahoo.fr
http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-49107301679634669082012-09-15T07:32:40.587+02:002012-09-15T07:32:40.587+02:00ஒவ்வொரு வரியும் தமிழின் சிறப்பை சொல்கின்றன ஐயா... ...ஒவ்வொரு வரியும் தமிழின் சிறப்பை சொல்கின்றன ஐயா... (முந்தைய பகிர்வும் அறிந்து கொண்டேன்) நன்றி ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-38751413605347447402012-09-15T06:37:19.224+02:002012-09-15T06:37:19.224+02:00பாடல் அருமை. பாராட்டுக்கள்.
ஒரு சிறிய வேண்டுகோள்:...பாடல் அருமை. பாராட்டுக்கள்.

ஒரு சிறிய வேண்டுகோள்:

தங்கள் தளத்தில் ஆவலுடன் கருத்திட வரும் என்னைப் போன்றவர்களுக்கு சற்றே எரிச்சல் ஊட்டும்
"WORD VERIFICATION"
என்பதனை தயவுசெய்து நீக்கி விடுங்கள், ஐயா.

நன்றியுடன்/நட்புடன்
VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com