tag:blogger.com,1999:blog-2203610400789256321.post6039616187389617147..comments2023-12-23T21:42:15.799+01:00Comments on கவிஞா் கி. பாரதிதாசன்: காதல் ஆயிரம் [பகுதி - 98]http://bharathidasanfrance.blogspot.com/http://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-2203610400789256321.post-59145604895176365152013-07-03T21:43:21.347+02:002013-07-03T21:43:21.347+02:00
ஒவ்வொரு வெண்பாவும் ஓதும் மனத்தினைக்
கவ்வி இழுத்து...
ஒவ்வொரு வெண்பாவும் ஓதும் மனத்தினைக்
கவ்வி இழுத்துக் கதைபேசும்! - செவ்விய
சீா்மணக்கத் தீட்டும் கவியழகா! செந்தமிழின்
வோ்மணக்க வைத்தாய் விருந்து!
தமிழ்ச்செல்வன்https://www.blogger.com/profile/15311503367388029291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-61018518607470935692013-07-03T15:11:10.265+02:002013-07-03T15:11:10.265+02:00// நல்ல மனம்பொழியும் நன்றியினை! நற்றமிழ்
சொல்ல அமு...// நல்ல மனம்பொழியும் நன்றியினை! நற்றமிழ்
சொல்ல அமுதச் சுவைபொழியும்! //

சுவைதோய்ந்த உங்கள்கவி மழைப்பொழியக் கண்டு
உளம் நனைந்து போனதையா!

வாழ்த்துக்கள்!பூங்கொடிhttps://www.blogger.com/profile/14920421642456820775noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-32612731232666508622013-07-03T07:36:15.039+02:002013-07-03T07:36:15.039+02:00தேன்சுவை தந்தது தமிழில் பாக்கள்
தானிவை என்றால் தரம...தேன்சுவை தந்தது தமிழில் பாக்கள்
தானிவை என்றால் தரமோ நான்
சொல்வேன் இவையே அந்த வானவர்
மெல்லென கடைந்த மிகுசுவை அமுதே!

த ம.6இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-23973669472203560862013-07-03T07:26:25.255+02:002013-07-03T07:26:25.255+02:00உன்விழி
மரைபொழியும் இன்ப மழை!...
அனைத்து பாடல் வர...உன்விழி
மரைபொழியும் இன்ப மழை!...

அனைத்து பாடல் வரிகளும், அழகாக உள்ளதய்யா!!!வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-80312658564045143342013-07-03T06:55:35.923+02:002013-07-03T06:55:35.923+02:00ரசித்தேன்... அருமை.ரசித்தேன்... அருமை.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-51485439794753507332013-07-03T04:38:59.069+02:002013-07-03T04:38:59.069+02:00tha.ma 5tha.ma 5Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-77533112744994910102013-07-03T04:38:19.122+02:002013-07-03T04:38:19.122+02:00ரசித்து உரத்துப்படிக்க
நாவிற்கும் பயிற்சி
மனதிற்கு...ரசித்து உரத்துப்படிக்க
நாவிற்கும் பயிற்சி
மனதிற்கும் மகிழ்ச்சி
படித்து ரசித்தோம்
பொறாமையத் தவிர்க்க இயலவில்லை
தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-48182488693139382672013-07-03T04:15:41.679+02:002013-07-03T04:15:41.679+02:00தங்களின் பார்வைக்கு :
http://dindiguldhanabalan.b...தங்களின் பார்வைக்கு :

http://dindiguldhanabalan.blogspot.com/2013/07/Moon-Blossom.html

நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-77943849892530742672013-07-03T04:15:24.437+02:002013-07-03T04:15:24.437+02:00மெய்யுருகும் காதல் வரிகள் ஐயா...
வாழ்த்துக்கள்......மெய்யுருகும் காதல் வரிகள் ஐயா...

வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-17001597799745743482013-07-03T02:12:06.953+02:002013-07-03T02:12:06.953+02:00கவியிடத்தில் பாடக் கருத்தேங்கும்! இந்தப்
புவியிடத்...கவியிடத்தில் பாடக் கருத்தேங்கும்! இந்தப்
புவியிடத்தில் வாழஉயிர் ஏங்கும்! -//ஆஹா...எடுத்ததும் சிறப்பான வரிகள் .இந்த வரிகளைக் காண தினம் ஏங்கும்.அதற்காய் என் உயிர் தங்கும்.கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-6002109748857379172013-07-03T01:24:37.212+02:002013-07-03T01:24:37.212+02:00த.ம. 2த.ம. 2அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.com