tag:blogger.com,1999:blog-2203610400789256321.post6001005390611830522..comments2023-12-23T21:42:15.799+01:00Comments on கவிஞா் கி. பாரதிதாசன்: தொல்காப்பிய மன்றம்http://bharathidasanfrance.blogspot.com/http://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-2203610400789256321.post-79662995053343595872015-08-31T18:56:21.999+02:002015-08-31T18:56:21.999+02:00மிகவும் நல்ல செயல் அய்யா.....வாழ்த்துகள்
மிகவும் நல்ல செயல் அய்யா.....வாழ்த்துகள்

Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-8181981882428847222015-08-16T09:00:54.206+02:002015-08-16T09:00:54.206+02:00
வணக்கம்!
இனியா வருகை எழிற்றமிழை ஏந்தும்!
கனியாய்...
வணக்கம்!

இனியா வருகை எழிற்றமிழை ஏந்தும்!
கனியாய் இனிக்கும் கருத்து!
http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-61879677108331039982015-08-16T08:57:53.618+02:002015-08-16T08:57:53.618+02:00
வணக்கம்!
இனிய இளமதியார் ஈந்த கருத்துக்
கனிபோல் இ...
வணக்கம்!

இனிய இளமதியார் ஈந்த கருத்துக்
கனிபோல் இனிக்கும் கமழ்ந்து!
http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-34486260839145411402015-08-16T08:56:19.611+02:002015-08-16T08:56:19.611+02:00
வணக்கம்!
ஏற்ற பணிசிறக்கப் போற்றும் மனங்கண்டேன்!

வணக்கம்!

ஏற்ற பணிசிறக்கப் போற்றும் மனங்கண்டேன்!
ஊற்றாய் இனிமை உளத்து!

http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-90799850176759121972015-08-16T08:53:44.472+02:002015-08-16T08:53:44.472+02:00
ஒல்காப் புகழுடைய தொல்காப் பியத்தை..நாம்
எல்லாத் த...
ஒல்காப் புகழுடைய தொல்காப் பியத்தை..நாம்
எல்லாத் திசைகளுக்கும் ஈந்திடுவோம்! - பல்லாண்டு
காத்த பெருமையைக் கற்ற வழிசெய்வோம்
மூத்த தமிழை மொழிந்து!
http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-13990001099421781922015-08-16T08:51:15.064+02:002015-08-16T08:51:15.064+02:00
வணக்கம்
தித்திக்கும் செந்தமிழை எத்திக்கும் போற்ற...
வணக்கம்

தித்திக்கும் செந்தமிழை எத்திக்கும் போற்றிடவே
வித்திட்டேன் ஆசை மிகுத்து!
http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-38310853530391849562015-08-16T08:49:42.136+02:002015-08-16T08:49:42.136+02:00
வணக்கம்!
நல்ல செயல்யாவும் நன்மை விளைத்திடுமே!
வல...
வணக்கம்!

நல்ல செயல்யாவும் நன்மை விளைத்திடுமே!
வல்ல அறிவை வளர்த்து!
http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-83161186562516772222015-08-16T08:48:28.426+02:002015-08-16T08:48:28.426+02:00
வணக்கம்!
வருகைக்கு நன்றி! வளர்தமிழ் காக்கக்
தரும...
வணக்கம்!

வருகைக்கு நன்றி! வளர்தமிழ் காக்கக்
தரும்சொல் இனிக்கும் எனக்கு!
http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-90499719396236359202015-08-15T23:17:36.271+02:002015-08-15T23:17:36.271+02:00வணக்கம் ஐயா.
தொல்காப்பியர் மன்றம் சிறப்புடன் நடந்...வணக்கம் ஐயா.
தொல்காப்பியர் மன்றம் சிறப்புடன் நடந்தேற என்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்ய கடமைப்பட்டுள்ளேன். Massy spl France.https://www.blogger.com/profile/09346282730823447790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-15652270827983490912015-08-15T17:38:43.791+02:002015-08-15T17:38:43.791+02:00நிகழ்ச்சி சிறப்புறவும்.
தமிழ்தாயின் அன்பினை தாங்கி...நிகழ்ச்சி சிறப்புறவும்.
தமிழ்தாயின் அன்பினை தாங்கி வாழவும் வாழ்த்துக்கள் ...!Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-11472954455724760302015-08-15T15:35:19.936+02:002015-08-15T15:35:19.936+02:00வணக்கம் ஐயா!
மிக அரிதான அருமையான முயற்சி ஐயா!
தங்...வணக்கம் ஐயா!

மிக அரிதான அருமையான முயற்சி ஐயா!
தங்களின் பணியும் இம்மன்றில் இணைந்துள்ளது இரட்டிப்பு மகிழ்ச்சி!
யாவும் சிறப்பாக அமைய என் வாழ்த்துக்களும்!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-36271912410504531352015-08-15T14:59:54.478+02:002015-08-15T14:59:54.478+02:00வணக்கம்
ஐயா.
தமிழனின் புகழ் தரணியில் உணர்த்திட
தா...வணக்கம்
ஐயா.

தமிழனின் புகழ் தரணியில் உணர்த்திட
தார்மீக உணர்வுடன் தளராத துணிவுடன்
வையகம் போற்றிடும் வாழ்க எம் தமிழ்
ஏற்றிய பணிகள் ஏணி போல் உயர.வாழ்த்துக்கள்
த.ம 5

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-43545509756809655242015-08-15T14:30:00.475+02:002015-08-15T14:30:00.475+02:00
தொல்காப் பியச்சீரைத் தோள்மீது தான்ஏந்திப்
பல்காப...
தொல்காப் பியச்சீரைத் தோள்மீது தான்ஏந்திப்
பல்காப் பியம்பேணும் பாவலரே! - ஒல்காப்
புகழேந்தும் நுாலைப் புவியேந்தச் செய்தால்
சுகமேந்தும் வாழ்க்கை சுவைத்து!தமிழ்ச்செல்வன்https://www.blogger.com/profile/15311503367388029291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-80858654406317301412015-08-15T14:25:20.849+02:002015-08-15T14:25:20.849+02:00பண்டையத் தமிழரின் இலக்கண இலக்கிய மொழி ஆர்வம் பற்றி...பண்டையத் தமிழரின் இலக்கண இலக்கிய மொழி ஆர்வம் பற்றிய தகவல்களை உலகம் முழுவதும் பரவ வழிகாணும் உங்கள் முயற்சிக்கு எனது பணிவான வணக்கம் ஐயா.
தித்திக்கும் தொல்லாய்வை தன்னார்வத் தோடேதான்
எத்திக்கும் ஏந்தும் எழில்.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-71097272262402597002015-08-15T13:33:09.017+02:002015-08-15T13:33:09.017+02:00நல்ல முயற்சி. பாராட்டுகள்.நல்ல முயற்சி. பாராட்டுகள்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.com