tag:blogger.com,1999:blog-2203610400789256321.post58652670470682200..comments2023-12-23T21:42:15.799+01:00Comments on கவிஞா் கி. பாரதிதாசன்: காதல் ஆயிரம் [பகுதி - 77]http://bharathidasanfrance.blogspot.com/http://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-2203610400789256321.post-69436134157980338102013-04-18T01:32:23.961+02:002013-04-18T01:32:23.961+02:00
வணக்கம்!
எல்லா அழகும் இனியவளின் முன்னமா்ந்து
அல்...
வணக்கம்!

எல்லா அழகும் இனியவளின் முன்னமா்ந்து
அல்லா எனவேண்டும்! அப்பப்பா! - பொல்லா
அழகிற் புதைகின்றேன்! அன்னவளைக் கூடிப்
பழகிப் புனைகின்றேன் பா!
http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-7265453427135087102013-04-18T01:17:20.662+02:002013-04-18T01:17:20.662+02:00
வணக்கம்!
அழகுக்[கு] அழகூட்டி அன்னவளைப் பாட
பொழுத...
வணக்கம்!

அழகுக்[கு] அழகூட்டி அன்னவளைப் பாட
பொழுதுக்கும் இன்பம் பொழியும்! - பழகுதமிழ்
கை..கூடும்! காதல் கலையொளிரும்! புத்தாண்டாம்
தை..சூடும் இன்பம் தழைத்து!
http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-30255098419329266322013-04-18T01:09:29.080+02:002013-04-18T01:09:29.080+02:00
வணக்கம்!
கற்பனை மின்னும் கவிதைகளை யான்பாட
நற்றுண...
வணக்கம்!

கற்பனை மின்னும் கவிதைகளை யான்பாட
நற்றுணை நல்கும் நறுந்தவத்தாள்! - கற்போர்தம்
உள்ளம் களிப்படையும்! ஒப்பிலா ஓங்குதமிழ்
வெள்ளம் பெருகும் விரைந்து!http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-51942668812293398172013-04-18T00:58:40.436+02:002013-04-18T00:58:40.436+02:00
வணக்கம்!
நனிநன்றி!
சந்தத் தமிழ்மணக்க! தங்க உடல்...
வணக்கம்!

நனிநன்றி!

சந்தத் தமிழ்மணக்க! தங்க உடல்மினுக்க!
வந்த வளமதி வாழ்வானாள்! - சொந்தமெனத்
தந்த கவிதைகள் தந்தத் தவிதைகள்!
இந்த உலகே இணை!
http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-55249661153272805362013-04-17T08:32:48.704+02:002013-04-17T08:32:48.704+02:00ஐயா...மிகமிக அருமை!
அழகழகாய்த் துள்ளிவிளையாடும் உ...ஐயா...மிகமிக அருமை!
அழகழகாய்த் துள்ளிவிளையாடும் உங்கள் பா அழகு...

வணக்கமும் வாழ்த்துக்களும் ஐயா!...

கந்தத்தமிழணங்கு கனிந்திட்ட மொழியழகு
சிந்தும் தேனெனவே பண்ணும்பாவழகு
முந்திச்செய்திட்ட நம்நல்வினை தானழகு
சந்தக்கவியே சாலச்சிறக்கும் உம்புகழழகே... இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-83819136599257630032013-04-17T05:14:45.458+02:002013-04-17T05:14:45.458+02:00 ஈ..அமா்ந்த
பூவழகு! என்னுள் புகுந்த நினைவழகு!
மூவழ... ஈ..அமா்ந்த
பூவழகு! என்னுள் புகுந்த நினைவழகு!
மூவழகு முத்தமிழே வா!கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-77715218699465384732013-04-17T04:33:57.609+02:002013-04-17T04:33:57.609+02:00வர்ணனையை மிகவும் ரசித்தேன் ஐயா...
வாழ்த்துக்கள் ப...வர்ணனையை மிகவும் ரசித்தேன் ஐயா...

வாழ்த்துக்கள் பல...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-63747292146778977032013-04-17T04:20:20.819+02:002013-04-17T04:20:20.819+02:00காதலினிமை கூட்டுவது கவியா? சந்தத் தமிழா? கவியினிமை...காதலினிமை கூட்டுவது கவியா? சந்தத் தமிழா? கவியினிமை கூட்டுவது காதலா? கல்கண்டுத் தமிழாவென வாய்பிளந்து ரசித்து நிற்கிறேன். பாராட்டுகள் ஐயா.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.com