tag:blogger.com,1999:blog-2203610400789256321.post5723196118470993116..comments2023-12-23T21:42:15.799+01:00Comments on கவிஞா் கி. பாரதிதாசன்: வலைப்பூ என் கவிப்பூ [பகுதி - 11]http://bharathidasanfrance.blogspot.com/http://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-2203610400789256321.post-34324022023535614912013-01-05T00:36:14.596+01:002013-01-05T00:36:14.596+01:00
வணக்கம்!
கவியைச் சுவைத்துக் கருத்தளித்தீா்! கையி...
வணக்கம்!

கவியைச் சுவைத்துக் கருத்தளித்தீா்! கையிரண்டைக்
குவித்தேன் குளிர்மனம் கொண்டு!http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-74862131725969649502013-01-05T00:33:38.473+01:002013-01-05T00:33:38.473+01:00
வணக்கம்!
உன்தமிழை நான்படித்து உள்ளம் உவக்கின்றேன...
வணக்கம்!

உன்தமிழை நான்படித்து உள்ளம் உவக்கின்றேன்!
பொன்தமிழை மேவிப் புகழ்பெறுவாய்! - மென்தமிழை
மின்வலையில் மீண்டும் வடித்திடுக! பாட்டெழுதும்
நன்கலையில் நன்றே நடந்து!http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-3488708762948577252013-01-05T00:27:48.006+01:002013-01-05T00:27:48.006+01:00
வணக்கம்!
மாமல்லா நன்றி! மணியாய்க் கருத்தெழுத
வா....
வணக்கம்!

மாமல்லா நன்றி! மணியாய்க் கருத்தெழுத
வா..மல்லா நாளும் மகிழ்ந்து!
http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-31726638700174536662013-01-05T00:26:24.397+01:002013-01-05T00:26:24.397+01:00
வணக்கம்!
தந்த கவிதைகள் தங்கிக் தழைக்குமெனில்
சிந...
வணக்கம்!

தந்த கவிதைகள் தங்கிக் தழைக்குமெனில்
சிந்தை மகிழும் சிலிர்த்து!http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-12693291103198785392013-01-04T22:42:55.581+01:002013-01-04T22:42:55.581+01:00
பாவேந்தா் பாடிய பைந்தமிழை நாள்தோறும்
நாவேந்தி நல்...
பாவேந்தா் பாடிய பைந்தமிழை நாள்தோறும்
நாவேந்தி நல்கும் நறுங்கவியே! - பூவேந்தி
உன்தமிழைப் போற்றுகிறேன்! உந்தும் தமிழ்ப்பற்றால்
என்தமிழைச் சாற்றுகிறேன் இங்கு!தமிழ்ச்செல்வன்https://www.blogger.com/profile/15311503367388029291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-23095526398071530762013-01-04T21:46:48.372+01:002013-01-04T21:46:48.372+01:00
ஐயா வணக்கம்
புத்தாண்டின் முதல் வாரம்!
நண்பா்களி...
ஐயா வணக்கம்

புத்தாண்டின் முதல் வாரம்!

நண்பா்களின் வலைகளில் இட்ட கவிதைகளைப் படித்து உள்ளம் மகிழ்ந்தோம்!

உங்களைப்போல் நாங்கள் எப்பொழுது கவிதை எழுதுவோம்? Anonymoushttps://www.blogger.com/profile/03031066705695532264noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-36691272508527321042013-01-04T21:39:22.898+01:002013-01-04T21:39:22.898+01:00
உங்கள் கவிதைகள் உங்கள் மனத்துக்குள்
தங்கி தழைக்கி...
உங்கள் கவிதைகள் உங்கள் மனத்துக்குள்
தங்கி தழைக்கிறது

Anonymoushttps://www.blogger.com/profile/14306528020679841290noreply@blogger.com