tag:blogger.com,1999:blog-2203610400789256321.post5711330198588673218..comments2023-12-23T21:42:15.799+01:00Comments on கவிஞா் கி. பாரதிதாசன்: காதல் ஆயிரம் [பகுதி - 102]http://bharathidasanfrance.blogspot.com/http://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-2203610400789256321.post-18947503940109372432013-07-13T20:01:05.944+02:002013-07-13T20:01:05.944+02:00தமிழ் மனம் 9தமிழ் மனம் 9வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-86143940988523829592013-07-13T13:42:30.751+02:002013-07-13T13:42:30.751+02:00// அந்தச் சிரிப்பழகு என்னகத்தைக் கொல்லுவதேன்?
சொந்...// அந்தச் சிரிப்பழகு என்னகத்தைக் கொல்லுவதேன்?
சொந்தம் உரைத்துச் சுருட்டுவதேன்? - எந்தப்
பொழுதும் என்னுள் புகுந்து புரட்டுவதேன்?
எழுதும் கவிபோல் இனித்து! //

ஆகா... சிரிப்பழகிற்கும் சித்தரித்த கவியழகு!
பிரமிக்கவைக்கின்றது ஐயா!
வார்த்தைகள் அத்தனையும் உங்களிடம் வசப்பட்டுவிட்டது.
உங்கள் கவிகளில் எங்கள் மனங்கள் வசப்பட்டதைப்போல...

சொல்லுக்குச்சொல்லு அற்புதத்தை அள்ளித்தெளிக்கின்றீர்கள்!
நனைந்து மனம் சிலிர்க்கின்றோம் நாங்கள்!

வாழ்த்துக்கள் ஐயா...!!! தொடருங்கள்!பூங்கொடிhttps://www.blogger.com/profile/14920421642456820775noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-82355183496744019422013-07-13T12:58:24.885+02:002013-07-13T12:58:24.885+02:00
கற்பனைக்கு எட்டாக் கருத்தைக் கவியாக்க
நற்றுணை செய...
கற்பனைக்கு எட்டாக் கருத்தைக் கவியாக்க
நற்றுணை செய்தாள் நறுந்தமிழாள்! - பொற்கவியே!
கற்றவா் போற்றும் கனித்தமிழை உன்போன்றே
உற்றவா் யாரோ உரை!தமிழ்ச்செல்வன்https://www.blogger.com/profile/15311503367388029291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-5201920586486845522013-07-13T12:37:24.665+02:002013-07-13T12:37:24.665+02:00தமிழ்மணம் 5தமிழ்மணம் 5அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-86084279106907637472013-07-13T12:36:42.063+02:002013-07-13T12:36:42.063+02:00அந்தச் சிரிப்பழகு என்னகத்தைக் கொல்லுவதேன்?
சொந்தம்...அந்தச் சிரிப்பழகு என்னகத்தைக் கொல்லுவதேன்?
சொந்தம் உரைத்துச் சுருட்டுவதேன்? - எந்தப்
பொழுதும் என்னுள் புகுந்து புரட்டுவதேன்?
எழுதும் கவிபோல் இனித்து!

வணக்கம் !
இன்பக் கவிதை வடித்து நல் இதயம் போற்ற
வாழ்த்துகின்றேன் ஐயா .இங்கிருந்து தான்
புறப்பட்டதோ இத்தனை கவிதைகளும் என வியந்து !அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-22843102824255511372013-07-13T06:58:41.808+02:002013-07-13T06:58:41.808+02:00எப்படித்தான் உங்கள் கற்பனை சிறகுகள்
விரிகின்றனவோ த...எப்படித்தான் உங்கள் கற்பனை சிறகுகள்
விரிகின்றனவோ தெரியவில்லை !
காதல் கசிகிறது .எங்கள் இதயமும் உருகுகிறது !.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-36266617008525388812013-07-13T03:13:53.474+02:002013-07-13T03:13:53.474+02:00சிரிப்பழகு வரிகள் மனதை மகிழ்வித்தது... வாழ்த்துக்க...சிரிப்பழகு வரிகள் மனதை மகிழ்வித்தது... வாழ்த்துக்கள் ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-36709978463811253642013-07-13T02:48:43.847+02:002013-07-13T02:48:43.847+02:00வில்லழகா! விந்தைமிகு பேரழகா! என்ராமா!
வெல்லழகாய் ம...வில்லழகா! விந்தைமிகு பேரழகா! என்ராமா!
வெல்லழகாய் மின்னும்என் வேல்விழிபோல் - நல்லழகா
உன்சீதை? உண்மை உரைப்பாய்! அவள்பெயரே
இன்போதை ஏற்றும் எனக்கு!

அருமையான பாடல். ரசித்து மகிழ்ந்தேன்.

அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-70651458436265382552013-07-13T02:33:00.769+02:002013-07-13T02:33:00.769+02:00கவி மழை பொழியும் தங்கள் ஆற்றல பிரமிப்பை ஏற்படுத்து...கவி மழை பொழியும் தங்கள் ஆற்றல பிரமிப்பை ஏற்படுத்துகிறது.
ஐயா! யாப்பிலக்கணம் கற்றுத் தருவீர்களாயின் பலரும் பலன் அடைவார்கள் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.com