tag:blogger.com,1999:blog-2203610400789256321.post5311689210404415310..comments2023-12-23T21:42:15.799+01:00Comments on கவிஞா் கி. பாரதிதாசன்: கம்பன் விழா 2015http://bharathidasanfrance.blogspot.com/http://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-2203610400789256321.post-61043494537233409602015-10-29T00:57:45.107+01:002015-10-29T00:57:45.107+01:00கண்கவரும் காட்சியைக் கண்டுளம் பூத்தாடும்!
விண்தவழு...கண்கவரும் காட்சியைக் கண்டுளம் பூத்தாடும்!
விண்தவழும் கற்பனைகள் வென்றாடும்! - பண்தவழும்
கம்பன் கழகத்துக் கன்னல் பணிவெல்க!
செம்பொன் திருவருளைச் சேர்த்து!
தமிழ்ச்செல்வன்https://www.blogger.com/profile/15311503367388029291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-16208704376275420492015-10-09T18:52:38.390+02:002015-10-09T18:52:38.390+02:00I like the helpful information you provide in your...I like the helpful information you provide in your articles.
I'll bookmark your weblog and check again here regularly. I am quite
certain I'll learn a lot of new stuff right here!
Best of luck for the next!

Take a look at my web-site Rise of darkness CheatsAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-768742179201388282015-10-07T16:56:19.894+02:002015-10-07T16:56:19.894+02:00வணக்கம்
ஐயா
நிகழ்வு சிறப்பாக சிறப்பாக நடந்து முடி...வணக்கம்
ஐயா
நிகழ்வு சிறப்பாக சிறப்பாக நடந்து முடிந்ததை படத்தின் வாயில் அறிய முடிகிறது தமிழ்ப்பணி சிறக்க எனது வாழ்த்துக்கள் ஐயா த.ம 6

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-2526920349981203522015-10-07T13:37:58.848+02:002015-10-07T13:37:58.848+02:00வணக்கம் கவிஞர் அண்ணா !
கம்பன் விழாவினைக் காட்சிப்...வணக்கம் கவிஞர் அண்ணா !

கம்பன் விழாவினைக் காட்சிப் படங்களாய்
எம்முன் அளித்த எழில்கவியே - கும்பிடும்
உம்பர் அகத்திலும் ஊறும் தமிழினை
செம்மைப் படுத்தும் செயல் !

நிகழ்வினை நேரில் கண்டுகொண்ட ஆனந்தம் நெஞ்சில் அத்தனையும் அருமை தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் !
தம +1
சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-61327640007619163682015-10-07T12:31:54.160+02:002015-10-07T12:31:54.160+02:00மின்னும் கவிதைவிழா! எண்ணி மகிழ்கின்றேன்!
என்றும் ...மின்னும் கவிதைவிழா! எண்ணி மகிழ்கின்றேன்!
என்றும் தொடர்க இனிது!

காணக்கிடைக்காத விழா கண்டு களித்தவர் பகிர்வினைக் கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க ஐயா.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-4644789387944590162015-10-07T12:01:57.018+02:002015-10-07T12:01:57.018+02:00வணக்கம் ஐயா!
கம்பன் விழாக்காட்சி கண்டேன் பெரும்மா...வணக்கம் ஐயா!

கம்பன் விழாக்காட்சி கண்டேன் பெரும்மாட்சி!
அம்புவியில் அற்புதமே ஆம்!

காணக்கிடைக்காத நிகழ்வுகளும் கலந்துகொண்ட நிகழ்வுகளும்
காட்சிகளாகக் கண்டது மிக மகிழ்வாக இருக்கின்றது!

அனைத்தும் சிறப்பு!
நன்றியுடன் வாழ்த்துக்கள் ஐயா!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.com