tag:blogger.com,1999:blog-2203610400789256321.post5295151205470765526..comments2023-12-23T21:42:15.799+01:00Comments on கவிஞா் கி. பாரதிதாசன்: காதல் ஆயிரம் [பகுதி - 97]http://bharathidasanfrance.blogspot.com/http://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-2203610400789256321.post-22954013624880081422013-07-01T07:25:16.167+02:002013-07-01T07:25:16.167+02:00அழகிய பாக்கள்...
வாழ்த்துக்கள்.அழகிய பாக்கள்...
வாழ்த்துக்கள்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-5145215116965576372013-07-01T04:21:56.052+02:002013-07-01T04:21:56.052+02:00மனம் எல்லாம் இனிக்கிறது ஐயா...
வாழ்த்துக்கள்...மனம் எல்லாம் இனிக்கிறது ஐயா...

வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-70236324794706610212013-07-01T03:20:33.295+02:002013-07-01T03:20:33.295+02:00tha.ma 7tha.ma 7Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-47792968326471373222013-07-01T03:20:06.753+02:002013-07-01T03:20:06.753+02:00கற்பனை வளமும் சொற்திறமும்
ஒன்றை ஒன்றை மிஞ்சும் வண்...கற்பனை வளமும் சொற்திறமும்
ஒன்றை ஒன்றை மிஞ்சும் வண்ணம்
நூறைத் தொட இருக்கும் வெண்பாக்கள் எல்லாம்
என்போன்றவர்களுக்கு நல் வழிகாட்டி
வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-66911506374932983042013-07-01T02:43:53.391+02:002013-07-01T02:43:53.391+02:00சிறப்பான வெண்பாக்கள்
சிந்தையில் குடிகொண்டு
சந்தத...சிறப்பான வெண்பாக்கள்
சிந்தையில் குடிகொண்டு
சந்தத்தை அள்ளித் தான்
சிந்துது பார் எந்நாளும் ....!!!!!

வாழ்த்துக்கள் ஐயா .அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-48357029251503452102013-07-01T01:52:37.799+02:002013-07-01T01:52:37.799+02:00அத்தனையும் இலக்கணத்தால் ஜொலிக்கும் முத்துக்கள்அத்தனையும் இலக்கணத்தால் ஜொலிக்கும் முத்துக்கள்கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-86530658882856232062013-07-01T01:49:35.653+02:002013-07-01T01:49:35.653+02:00
அப்பப்பா உன்கவிதை சப்போட்டா சாறென்பேன்!
எப்படிப்ப...
அப்பப்பா உன்கவிதை சப்போட்டா சாறென்பேன்!
எப்படிப்பா உன்னால் இயல்கிறது! - இப்படி..நான்
பாடுவது எந்நாளோ? பாவலனாய் நற்புகழைச்
சூடுவது எந்நாளோ சொல்லு?
தமிழ்ச்செல்வன்https://www.blogger.com/profile/15311503367388029291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-42958810432196822042013-07-01T00:33:56.691+02:002013-07-01T00:33:56.691+02:00அழகிய வெண்பாக்கள் ஐயா!
ஒவ்வொரு பாக்களிலும் கருத்த...அழகிய வெண்பாக்கள் ஐயா!
ஒவ்வொரு பாக்களிலும் கருத்துகள் களிநடம் புரிகிறது.
என்னை மிகவே இல 862 பா கவர்ந்தது.
ஏனையவையும் அற்புதமே.

நல் வாழ்த்துக்கள் கவிஞரே!பூங்கொடிhttps://www.blogger.com/profile/14920421642456820775noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-5725996573054941232013-06-30T23:58:22.081+02:002013-06-30T23:58:22.081+02:00ஆடும் மனம் அன்னை மொழியால்
பாடும் தினம் பாவலன் கவிய...ஆடும் மனம் அன்னை மொழியால்
பாடும் தினம் பாவலன் கவியால்
கூடும் இனிமை காட்டும் காதல்
தேடும் பெருமை தந்தது பாக்களே!

அருமையான சொற்றொடர்களும் சந்தங்களும். அழகிய பாக்கள் ஐயா!

என் பணிவான வணக்கமும் வாழ்த்துக்களும்!

த ம.4இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.com