tag:blogger.com,1999:blog-2203610400789256321.post5036683922748208529..comments2023-12-23T21:42:15.799+01:00Comments on கவிஞா் கி. பாரதிதாசன்: உலகத் தொல்காப்பிய மன்றம்http://bharathidasanfrance.blogspot.com/http://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-2203610400789256321.post-39701441517838230082015-10-29T01:10:10.481+01:002015-10-29T01:10:10.481+01:00
தொல்காப் பியமன்றம் துாய தமிழ்ப்பணியால்
ஒல்காப் பு...
தொல்காப் பியமன்றம் துாய தமிழ்ப்பணியால்
ஒல்காப் புகழ்பெற்று உயருகவே! - நல்லகவி
வாணன் வணங்குகிறேன்! வல்ல இசைமீட்டும்
பாணன் வழங்குகிறேன் பாட்டு!
தமிழ்ச்செல்வன்https://www.blogger.com/profile/15311503367388029291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-30296383706741819032015-10-18T10:44:38.619+02:002015-10-18T10:44:38.619+02:00மனமார்ந்த வாழ்த்துக்கள் ஆசிரியர் ஐயா! மனமார்ந்த வாழ்த்துக்கள் ஆசிரியர் ஐயா! Anonymoushttps://www.blogger.com/profile/16255691872372102221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-40220068715314920902015-10-08T00:30:25.454+02:002015-10-08T00:30:25.454+02:00வணக்கம் ஐயா ! நிகழ்ச்சி நேரில் கண்டது போல் அனைத்து...வணக்கம் ஐயா ! நிகழ்ச்சி நேரில் கண்டது போல் அனைத்தும் கண்டு மகிழ்ந்தேன்.
தொல்காப்பிய மன்றம் தொடங்கியமைக்கு பாராட்டுக்கள் ...! மேலும் சிறக்க என் வாழ்த்துக்கள் ...!Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-74029375031737209092015-10-07T17:17:15.432+02:002015-10-07T17:17:15.432+02:00ஐயா பாரதிதாசனார்க்கு வணக்கம்.உலகத் தொல்காப்பிய மன்...ஐயா பாரதிதாசனார்க்கு வணக்கம்.உலகத் தொல்காப்பிய மன்றம் தொடங்கியமைக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். விழாப் படங்கள் அனைத்தும் அருமை. தமிழ்ச் சேவை தொடரட்டும். கவிஞர். ருக்மணி, வேலூர். தமிழ்நாடு.ருக்மணிhttps://www.blogger.com/profile/05616621923152022850noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-13983844936515831142015-10-07T12:29:59.962+02:002015-10-07T12:29:59.962+02:00வெல்லும் தமிழ்மொழியை அள்ளிப் பருகிடவே
தொல்காப் பி...வெல்லும் தமிழ்மொழியை அள்ளிப் பருகிடவே
தொல்காப் பியமே துணை!
நிகழ்வினை கண்டு களிக்க இயலவில்லை என்றாலும் இன்று தங்கள் பகிர்வின் மூலம் கண்டேன். நன்றிங்க ஐயா.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-59802042173877729392015-10-07T08:06:22.667+02:002015-10-07T08:06:22.667+02:00வணக்கம் ஐயா!
தொல்காப் பியமன்றத் தோற்றம்! விழாப்பட...வணக்கம் ஐயா!

தொல்காப் பியமன்றத் தோற்றம்! விழாப்படங்கள்
சொல்லியதே செய்தி தொகுத்து!

அருமையான நிகழ்வுப் படங்கள்!
எனக்கு நேரில் பார்க்கக் கிடைக்காது போயினும்
இங்கு பார்த்தது மகிழ்வே!

பகிர்விற்கு நன்றியுடன் வாழ்த்துக்கள் ஐயா!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.com