tag:blogger.com,1999:blog-2203610400789256321.post5009702435856528421..comments2023-12-23T21:42:15.799+01:00Comments on கவிஞா் கி. பாரதிதாசன்: எதிர்சொற்கள்http://bharathidasanfrance.blogspot.com/http://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-2203610400789256321.post-14728821490711786892017-12-19T10:15:48.701+01:002017-12-19T10:15:48.701+01:00ஐயா நான் தங்களை...சென்னையில் சாரல் ஆண்டுவிழாவில் ச...ஐயா நான் தங்களை...சென்னையில் சாரல் ஆண்டுவிழாவில் சந்தித்தேன்,,,பிரபு(அருணா சகோ),,,,,,வாழ்த்துகள் ஐயா,,,,,எனக்கு நேரெதிர் சொற்களின் தொகுப்பு வேண்டும்....
Anonymoushttps://www.blogger.com/profile/06948768815146447494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-45909958324943334002014-08-21T18:04:21.412+02:002014-08-21T18:04:21.412+02:00
வணக்கம்!
எதிர்சொல் அறிந்தே இனியகவி பாடக்
கதிர்ச்...
வணக்கம்!

எதிர்சொல் அறிந்தே இனியகவி பாடக்
கதிர்ச்சொல் கமழும் என்னுள்! - புதிராகத்
தோண்டச் சுரக்கும் சுடர்தமிழை என்னென்பேன்!
வேண்டச் சுரக்கும் விரைந்து!

http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-40377512935798813462014-08-21T16:48:04.322+02:002014-08-21T16:48:04.322+02:00இலக்கணம் கற்றே இனியதமிழ் பாடக்
கலக்கும் கவியே! வணக...இலக்கணம் கற்றே இனியதமிழ் பாடக்
கலக்கும் கவியே! வணக்கம்! - மலர்ந்தாடும்
பூஞ்சோலை உன்வலை! பொற்றமிழ் காய்க்கின்ற
மாஞ்சோலை உன்வலை மாண்பு!தமிழ்ச்செல்வன்https://www.blogger.com/profile/15311503367388029291noreply@blogger.com