tag:blogger.com,1999:blog-2203610400789256321.post4971010028142829241..comments2023-12-23T21:42:15.799+01:00Comments on கவிஞா் கி. பாரதிதாசன்: அன்பைப் பொழிந்தான்http://bharathidasanfrance.blogspot.com/http://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-2203610400789256321.post-34737136348786908042013-05-04T00:53:09.026+02:002013-05-04T00:53:09.026+02:00
வணக்கம்!
அமுதைப் பொழியும் அவள்விழிகள்! என்றும்
க...
வணக்கம்!

அமுதைப் பொழியும் அவள்விழிகள்! என்றும்
குமுதை நிகா்த்ததெனக் கூறுhttp://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-44942317535667238402013-05-04T00:49:07.959+02:002013-05-04T00:49:07.959+02:00
வணக்கம்!
வெண்பட்டு வேட்டி! விழிதொட்டு மின்னுதடி!...
வணக்கம்!

வெண்பட்டு வேட்டி! விழிதொட்டு மின்னுதடி!
புண்பட்டுப் போனேன் புரண்டு!
http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-7938900218261082952013-05-04T00:30:44.711+02:002013-05-04T00:30:44.711+02:00
வணக்கம்!
காதல் கவியினிக்கும்! கண்கள் கணைதொடுக்கு...
வணக்கம்!

காதல் கவியினிக்கும்! கண்கள் கணைதொடுக்கும்
மோதல் கவியினிக்கும் ஓது!http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-23935800141959893942013-05-04T00:26:29.021+02:002013-05-04T00:26:29.021+02:00
வணக்கம்!
கொட்டும் மழையெனக் கொஞ்சும் கவிகொடுத்தாள...
வணக்கம்!

கொட்டும் மழையெனக் கொஞ்சும் கவிகொடுத்தாள்!
கட்டும் மலராய்க் கமழ்ந்து!

http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-88424383806832310912013-05-04T00:23:22.311+02:002013-05-04T00:23:22.311+02:00
வணக்கம்!
அருமை அருமையென ஆடுகிறேன்! பாக்கள்
பெரும...
வணக்கம்!

அருமை அருமையென ஆடுகிறேன்! பாக்கள்
பெருமை பெருமையெனப் பெற்று!http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-15761081505141334252013-05-04T00:08:11.821+02:002013-05-04T00:08:11.821+02:00
வணக்கம்!
அன்பாம் அமுதை அருந்தியே என்மனனே
இன்பாம...
வணக்கம்!

அன்பாம் அமுதை அருந்தியே என்மனனே
இன்பாம் கவிகள் இயற்று!
http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-83327310795079077512013-05-04T00:04:22.344+02:002013-05-04T00:04:22.344+02:00
வணக்கம்!
சிட்டுக் குருவியாய்ச் சீறிப் பறக்கிறேன்...
வணக்கம்!

சிட்டுக் குருவியாய்ச் சீறிப் பறக்கிறேன்!
கட்டழகைக் கண்டு களித்து!http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-56250590499904849872013-05-03T14:17:10.120+02:002013-05-03T14:17:10.120+02:00பட்டு கிட்டு ட்டுச்சொல்லால்
கட்டுக்குலையா காதற்சுவ...பட்டு கிட்டு ட்டுச்சொல்லால்
கட்டுக்குலையா காதற்சுவையால்
முட்டி மோகம் முட்டப்பாட்டால்
தட்டிதந்த தமிழ்க்கவியே வாழி!

த ம.6
இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-55443471638062947882013-05-03T06:32:35.936+02:002013-05-03T06:32:35.936+02:00
காதல் கவிதை இது
கற்கண்ட...
காதல் கவிதை இது
கற்கண்டு சுவை தருது
ஆதல் சுவை கண்டேன்
அன்புடனே இதை விண்டேன்!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-33182990688857091862013-05-03T06:14:48.111+02:002013-05-03T06:14:48.111+02:00ரசிக்க வைக்கும் படி செய்து விட்டார் - பட்டு வேட்டி...ரசிக்க வைக்கும் படி செய்து விட்டார் - பட்டு வேட்டிக் காரன்...

வாழ்த்துக்கள் ஐயா...

நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-63129854465358452792013-05-03T06:07:47.368+02:002013-05-03T06:07:47.368+02:00உங்கள் கவிதை என்ற தமிழ் அமுதத்தை நாங்களும் அள்ளிக்...உங்கள் கவிதை என்ற தமிழ் அமுதத்தை நாங்களும் அள்ளிக் குடித்தோம். மிக அருமையான கவிதைAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-27640875103352924922013-05-03T03:22:00.529+02:002013-05-03T03:22:00.529+02:00அருமை அய்யா.அருமை அய்யா.கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-2324506404342385592013-05-03T01:26:46.872+02:002013-05-03T01:26:46.872+02:00திட்டம் போட்டு வந்தே - அழகைத்
தீண்டித் தீண்டிச் சு...திட்டம் போட்டு வந்தே - அழகைத்
தீண்டித் தீண்டிச் சுவைத்தான்!//
அன்பை மட்டுமல்ல அமுதையும் சுவைத்தான் அல்லவோ?கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-38953533222132531852013-05-03T01:22:49.397+02:002013-05-03T01:22:49.397+02:00போங்க அய்யா...!
எங்கேயோ சிந்தனையை-
சிதறடிசிடிங்க...போங்க அய்யா...!

எங்கேயோ சிந்தனையை-
சிதறடிசிடிங்க...!

நன்றி அய்யா!
Seenihttps://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.com