tag:blogger.com,1999:blog-2203610400789256321.post4891891150569145098..comments2023-12-23T21:42:15.799+01:00Comments on கவிஞா் கி. பாரதிதாசன்: செவாலியே சிமோன் அறக்கட்டளைச் சொற்பொழிவுhttp://bharathidasanfrance.blogspot.com/http://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-2203610400789256321.post-84052992019565162092014-10-09T09:13:13.139+02:002014-10-09T09:13:13.139+02:00வணக்கம் ஐயா!
நண்பர் சிமோனின் நனிநினைவு கண்டேனே!
எ...வணக்கம் ஐயா!

நண்பர் சிமோனின் நனிநினைவு கண்டேனே!
எண்ணி இறைஞ்சுகிறேன் இன்று!

என்னுள்ளும் அவர் நினைவுடன்!..
இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-46963279252119140232014-07-26T04:15:22.885+02:002014-07-26T04:15:22.885+02:00
வணக்கம்!
அன்னார் புரிந்த அரும்பணியை நெஞ்சேந்திப்...
வணக்கம்!

அன்னார் புரிந்த அரும்பணியை நெஞ்சேந்திப்
பொன்னார் புகழ்த்தமிழைப் போற்றுகிறோம்! - என்மனத்துள்
என்றும் இருந்திடுவார்! நன்றே இயக்கிடுவார்!
இன்பச் சிமோனார் இயல்பு!
http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-55010317220413771282014-07-26T02:45:26.074+02:002014-07-26T02:45:26.074+02:00
கம்பன் கழகத்தின் கன்னல் செயல்வீரா்!
நம்மின் சிமோன...
கம்பன் கழகத்தின் கன்னல் செயல்வீரா்!
நம்மின் சிமோனார்! நறும்பணியை - இம்மண்
உணர்ந்துவக்கச் செய்தீர்! உயர்தமிழின் சீரை
மணந்துவக்கச் செய்தீர் மனத்து!
தமிழ்ச்செல்வன்https://www.blogger.com/profile/15311503367388029291noreply@blogger.com