tag:blogger.com,1999:blog-2203610400789256321.post4670362913692267471..comments2023-12-23T21:42:15.799+01:00Comments on கவிஞா் கி. பாரதிதாசன்: கண்ணீர் அஞ்சலிhttp://bharathidasanfrance.blogspot.com/http://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-2203610400789256321.post-62310084796554200392015-04-23T10:10:31.237+02:002015-04-23T10:10:31.237+02:00
மீளாத் துயரை விளைத்த மதிவாணன்
தோளாய் இருந்த துணை!...
மீளாத் துயரை விளைத்த மதிவாணன்
தோளாய் இருந்த துணை!http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-55169918847045502252015-04-23T10:09:08.914+02:002015-04-23T10:09:08.914+02:00
மாதவன் தாளில் மதிவாணன் ஆழ்ந்திட
வா..தவம் செய்வோம்...
மாதவன் தாளில் மதிவாணன் ஆழ்ந்திட
வா..தவம் செய்வோம் மனத்து!http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-3513701249602620202015-04-23T08:28:06.596+02:002015-04-23T08:28:06.596+02:00மீளாத் துயரையே மீட்டெடுக்க யாதுரைப்பேன்
தாளாத் துய...மீளாத் துயரையே மீட்டெடுக்க யாதுரைப்பேன்
தாளாத் துயரைத் துடை.
அவர் ஆன்மா சாந்தியடையட்டும்.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-591798195036824802015-04-23T06:44:46.853+02:002015-04-23T06:44:46.853+02:00விதியென்னும் தீர்ப்பால் விரைந்துசென் றாலும்
மதிவ...விதியென்னும் தீர்ப்பால் விரைந்துசென் றாலும்
மதிவாணன் வாழ்விங்கு வாழ்வே - பதியோனின்
பாதமலர் சென்றடைந்து பாங்குடனே வாழ்ந்திருக்க
மாதவம் செய்தாய் மகிழ்ந்து !

பிரிந்திட்ட மதிவாணன் ஆன்மா என்றும் இறையடி சேர்ந்திருக்க வேண்டுகிறோம் ஆழ்ந்த அனுதாபங்கள்
சீராளன் https://www.blogger.com/profile/10147694811503572576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-56382737218025302952015-04-23T01:59:32.974+02:002015-04-23T01:59:32.974+02:00
இருந்த பொழுதெல்லாம் இன்றமிழ்த் தேனை
அருந்திக் களி...
இருந்த பொழுதெல்லாம் இன்றமிழ்த் தேனை
அருந்திக் களித்தான் அமர்ந்துhttp://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-22220495187657567442015-04-23T01:56:03.986+02:002015-04-23T01:56:03.986+02:00
எல்லாம் அறிந்தவன் இவரை அழைத்தது
பொல்லாச் செயலாம் ...
எல்லாம் அறிந்தவன் இவரை அழைத்தது
பொல்லாச் செயலாம் புகல்http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-223799011209776942015-04-23T01:53:52.839+02:002015-04-23T01:53:52.839+02:00
நல்ல பணிகளை நாளும் புாிந்தவன்
சொல்லாமல் சென்றதேன்...
நல்ல பணிகளை நாளும் புாிந்தவன்
சொல்லாமல் சென்றதேன் சொல்லு!
http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-64875606769838018812015-04-23T01:50:50.640+02:002015-04-23T01:50:50.640+02:00
எங்கள் மதிவாணன் எங்குப் பறந்தானோ?
பொங்கும் துயரைப...
எங்கள் மதிவாணன் எங்குப் பறந்தானோ?
பொங்கும் துயரைப் பொழிந்து!http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-44592501012594461542015-04-23T01:44:11.112+02:002015-04-23T01:44:11.112+02:00
என்றென் றுரைப்பேன் எதுவென் றுரைத்திடுவேன்
என்றென்...
என்றென் றுரைப்பேன் எதுவென் றுரைத்திடுவேன்
என்றென்றும் தீரா இழப்புhttp://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-18670276119242521982015-04-23T01:42:16.703+02:002015-04-23T01:42:16.703+02:00
மதிவாணன் இங்கு மறைந்திட்டார் செய்தி
நதியாகிக் கண...
மதிவாணன் இங்கு மறைந்திட்டார் செய்தி
நதியாகிக் கண்கள் நடுங்கும்! - விதியவன்
பொல்லாச் செயல்புரிந்து போனானே! இவ்வுலகு
கொள்ளாத் துயரைக் கொடுத்து!
http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-46006073786828338102015-04-22T20:05:20.830+02:002015-04-22T20:05:20.830+02:00நல்ல மதிவாணன் நம்மை மறந்ததுமேன்?
வல்ல மலரடியை நாட...நல்ல மதிவாணன் நம்மை மறந்ததுமேன்?
வல்ல மலரடியை நாடியதேன்? - தொல்லுலகில்
இந்தத் தமிழர் இணைந்திட மாட்டாரோ?
வெந்து பிரிந்தார் விரைந்து!தமிழ்ச்செல்வன்https://www.blogger.com/profile/15311503367388029291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-65804962182526331992015-04-22T15:45:21.974+02:002015-04-22T15:45:21.974+02:00வருந்துகிறேன்.வருந்துகிறேன்.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-21216524334183621862015-04-22T06:03:30.514+02:002015-04-22T06:03:30.514+02:00இழப்புகள் துன்பமே பொல்லாக் கவலையும்
நில்லாது போ...இழப்புகள் துன்பமே பொல்லாக் கவலையும்
நில்லாது போகும் விரைந்து !

அவர் ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன் ......!Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-63205375688854776912015-04-22T05:47:46.321+02:002015-04-22T05:47:46.321+02:00ஆழ்ந்த இரங்கல்கள்...ஆழ்ந்த இரங்கல்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-83539491317079414012015-04-22T03:04:13.897+02:002015-04-22T03:04:13.897+02:00ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-68106765086157576772015-04-22T02:09:05.727+02:002015-04-22T02:09:05.727+02:00வணக்கம்
ஐயா
ஆழ்ந்த இரங்கல்... தெரிவித்து கொள்கிறேன...வணக்கம்
ஐயா
ஆழ்ந்த இரங்கல்... தெரிவித்து கொள்கிறேன். அவர் மறைந்தாலும் அவரின் தடயங்கள் வாழ்ந்து கொண்டிரும்.

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.com