tag:blogger.com,1999:blog-2203610400789256321.post4129975086324421708..comments2023-12-23T21:42:15.799+01:00Comments on கவிஞா் கி. பாரதிதாசன்: மங்கை! நிலவின் தங்கை!http://bharathidasanfrance.blogspot.com/http://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-2203610400789256321.post-2533055630563323422013-12-07T07:46:43.320+01:002013-12-07T07:46:43.320+01:00வணக்கம்
ஐயா.
மனதை நெருடிய கவிதை அருமை.. வாழ்த்துக...வணக்கம்
ஐயா.

மனதை நெருடிய கவிதை அருமை.. வாழ்த்துக்கள் ஐயா..

எனது புதிய வலைப்பூவின் ஊடாக கருத்து எழுதுகிறேன்... உங்களை அழைக்கிறது..http://tamilkkavitaikalcom.blogspot.com

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-71873238972881045142013-12-05T23:47:56.759+01:002013-12-05T23:47:56.759+01:00
வணக்கம்!
கங்கை பெருக்கெனக் கன்னல் கவிபடைக்க
மங்க...
வணக்கம்!

கங்கை பெருக்கெனக் கன்னல் கவிபடைக்க
மங்கை விழிகள் மலா்ந்தனவோ! - சங்கெடுத்து
ஊதுக ஓங்கு தமிழ்ச்செல்வா! என்கவியை
ஒதுக நாளும் உவந்து
http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-6906473775698495362013-12-05T23:35:09.295+01:002013-12-05T23:35:09.295+01:00
வணக்கம்!
அன்பின் பெருக்கில் அளித்த எழுத்துக்கள்

வணக்கம்!

அன்பின் பெருக்கில் அளித்த எழுத்துக்கள்
என்னுள் இருக்கும் இனித்து!
http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-54170087710140642412013-12-05T23:33:24.760+01:002013-12-05T23:33:24.760+01:00
வணக்கம்!
கருணை கமழும் கருத்தொளிர் வெண்பா
அருமை! ...
வணக்கம்!

கருணை கமழும் கருத்தொளிர் வெண்பா
அருமை! மிகஅருமை என்பேன்! - பெருமையுடன்
தந்த எழுத்தெல்லாம் தங்க எழுத்தென்பேன்
சந்தப் புலமை தரித்து!
http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-91090903967592165412013-12-05T23:17:03.946+01:002013-12-05T23:17:03.946+01:00
வணக்கம்
சங்கத் தமிழ்மொழி எங்கும் பரவிட
வெங்கட் த...
வணக்கம்

சங்கத் தமிழ்மொழி எங்கும் பரவிட
வெங்கட் தருவார் விருந்து!
http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-49616131720084379382013-12-05T23:14:19.895+01:002013-12-05T23:14:19.895+01:00
வணக்கம்!
குவித்தேன் கவிமலா்! கொஞ்சும் தமிழைச்
ச...
வணக்கம்!

குவித்தேன் கவிமலா்! கொஞ்சும் தமிழைச்
சுவை..தேன் எனநான் சுரந்து!
http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-11341977560133274312013-12-05T22:29:12.231+01:002013-12-05T22:29:12.231+01:00
வணக்கம்!
பெருமை அடைந்தேன் பெருங்கவி யாக
அருமைத் ...
வணக்கம்!

பெருமை அடைந்தேன் பெருங்கவி யாக
அருமைத் தமிழை அளித்து!

http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-10742188418858604822013-12-05T22:10:15.344+01:002013-12-05T22:10:15.344+01:00
மங்கை! குளிர்நிலவின் தங்கை எனும்கவிதை
நுங்கை நிகா...
மங்கை! குளிர்நிலவின் தங்கை எனும்கவிதை
நுங்கை நிகா்த்த சுவைநுாற்கும்! - கங்கை
பெருக்காய்க் கவிபாயும்! பேரின்பம் நல்கி
இருக்கும் மனத்துள் இனித்து
தமிழ்ச்செல்வன்https://www.blogger.com/profile/15311503367388029291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-67413453964308819472013-12-05T20:20:28.936+01:002013-12-05T20:20:28.936+01:00அருமையான கவிதை...அருமையான கவிதை...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-50664511373925719742013-12-05T08:20:27.887+01:002013-12-05T08:20:27.887+01:00நிலவதன் தங்கைக்கு நீரிசைத்த பாடல்
உலவும் கவியுமது ...நிலவதன் தங்கைக்கு நீரிசைத்த பாடல்
உலவும் கவியுமது ஆற்றல் அழகிய
பாட்டும் தருகிரதே பேராவல் கற்றிடவே
காட்டும் கருணை கனிந்து!

மிகவே ரசித்தேன் ஐயா!

என் பணிவான வணக்கமுடன் வாழ்த்துக்களும்!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-59610797227054303462013-12-05T02:20:18.595+01:002013-12-05T02:20:18.595+01:00அருமையான கவிதை. ரசித்தேன்.
த.ம. 3
அருமையான கவிதை. ரசித்தேன்.

த.ம. 3
வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-64268925282995466622013-12-05T02:10:46.709+01:002013-12-05T02:10:46.709+01:00ரசித்தேன் ஐயா... வாழ்த்துக்கள்...ரசித்தேன் ஐயா... வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-28974378871235414432013-12-05T01:50:46.333+01:002013-12-05T01:50:46.333+01:00அருமைஅருமைகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com