tag:blogger.com,1999:blog-2203610400789256321.post3821627572217992706..comments2023-12-23T21:42:15.799+01:00Comments on கவிஞா் கி. பாரதிதாசன்: கம்பன் இதழ் - 62http://bharathidasanfrance.blogspot.com/http://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-2203610400789256321.post-50533377829618040492014-08-20T10:27:54.818+02:002014-08-20T10:27:54.818+02:00பதிவிறக்கம் செய்துவிட்டோம். பகிர்வுக்கு மிக்க நன்...பதிவிறக்கம் செய்துவிட்டோம். பகிர்வுக்கு மிக்க நன்றி!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-52717113110691339462014-08-20T02:13:44.820+02:002014-08-20T02:13:44.820+02:00சிறந்த பகிர்வு
தொடருங்கள்சிறந்த பகிர்வு
தொடருங்கள்Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-39237634004984412872014-08-18T17:05:05.325+02:002014-08-18T17:05:05.325+02:00
வணக்கம்!
தனிமரம் வந்து கனிமரம் கண்டார்!
இனிவரம்...
வணக்கம்!

தனிமரம் வந்து கனிமரம் கண்டார்!
இனிவரம் வேண்டுமோ இங்கு!
http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-72680185738875605662014-08-18T17:03:18.825+02:002014-08-18T17:03:18.825+02:00
வணக்கம்!
சிலையழகுச் செல்வனின் சீா்களைச் செப்பும்...
வணக்கம்!

சிலையழகுச் செல்வனின் சீா்களைச் செப்பும்
கலையழகுக் கம்பனைக் காண்!
http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-2281793306595208712014-08-18T16:59:00.826+02:002014-08-18T16:59:00.826+02:00
வணக்கம்!
உம்மின் உயிராக ஒண்கம்பன் ஏடேற்றீா்!
செம...
வணக்கம்!

உம்மின் உயிராக ஒண்கம்பன் ஏடேற்றீா்!
செம்பொன் மனத்தின் செழிப்பு!
http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-18463288419107419132014-08-18T16:54:17.724+02:002014-08-18T16:54:17.724+02:00
வணக்கம்!
கன்னல் கவிதைகளைக் கட்டிச் சுமந்துவரும் ...
வணக்கம்!

கன்னல் கவிதைகளைக் கட்டிச் சுமந்துவரும்
என்றன் அருங்கம்பன் ஏடு!
http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-78827927352388960732014-08-18T16:51:45.206+02:002014-08-18T16:51:45.206+02:00
வணக்கம்!
கம்பன் இதழ்களைக் கண்ணெனக் காத்திடுவீா்!...
வணக்கம்!

கம்பன் இதழ்களைக் கண்ணெனக் காத்திடுவீா்!
உம்முயி ராக உணர்ந்து!
http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-3948135060297615532014-08-18T16:49:39.299+02:002014-08-18T16:49:39.299+02:00
வணக்கம்!
அரும்முத்துப் போன்றே அளித்தேன் இதழை!
பெ...
வணக்கம்!

அரும்முத்துப் போன்றே அளித்தேன் இதழை!
பெருஞ்சொத்துக் கம்பன் பெருமை! - ஒரு..பற்றும்
இன்றி உலவுகின்ற எந்தமிழா் நெஞ்சிருட்டைக்
குன்றிக் குலைக்குமெனக் கூறு!
http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-47984514394445177952014-08-18T13:11:13.183+02:002014-08-18T13:11:13.183+02:00பகிர்வுக்கு நன்றி ஐயா.பகிர்வுக்கு நன்றி ஐயா.தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-4758625629710852942014-08-18T12:37:33.473+02:002014-08-18T12:37:33.473+02:00
கம்பன் இதழ்கண்டேன்! காதல் மிகக் கொண்டேன்!
நம்மின்...
கம்பன் இதழ்கண்டேன்! காதல் மிகக் கொண்டேன்!
நம்மின் மொழியமுதை நன்குண்டேன்! - செம்மாந்து
பாயும் நதியாகப் பக்கங்கள்! ஓதுகின்ற
வாயும் மணக்கும் மலர்ந்து!
தமிழ்ச்செல்வன்https://www.blogger.com/profile/15311503367388029291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-32685655877995020922014-08-18T09:59:21.860+02:002014-08-18T09:59:21.860+02:00கம்பன் இதழ் மிக அழகாகவும் அருமையாகவும் உள்ளது!
வா...கம்பன் இதழ் மிக அழகாகவும் அருமையாகவும் உள்ளது!

வாழ்த்துக்கள் கவிஞரையா! பூங்கொடிhttps://www.blogger.com/profile/14920421642456820775noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-20224189776050899022014-08-18T07:44:54.380+02:002014-08-18T07:44:54.380+02:00வணக்கம் ஐயா!
கம்பன் இதழாகக் காட்சிதரும் பைந்தமிழே...வணக்கம் ஐயா!

கம்பன் இதழாகக் காட்சிதரும் பைந்தமிழே!
எம்முடன் என்றும் இரு!

மனங்கவர் படைப்புகள்! மிக அருமை!
பகிர்விற்கு உளமார்ந்த நன்றியுடன் வாழ்த்துக்களும் ஐயா!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-84541672255608422802014-08-18T02:29:50.010+02:002014-08-18T02:29:50.010+02:00பதிவிறக்கம் செய்து கொண்டேன்
நன்றி ஐயா
தம 2பதிவிறக்கம் செய்து கொண்டேன்
நன்றி ஐயா
தம 2கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-39994391360895251812014-08-18T01:32:11.829+02:002014-08-18T01:32:11.829+02:00வணக்கம்
ஐயா
இதோ பதிவிறக்கம் செய்கிறேன் பகிர்வுக்க...வணக்கம்
ஐயா

இதோ பதிவிறக்கம் செய்கிறேன் பகிர்வுக்கு நன்றி

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.com