tag:blogger.com,1999:blog-2203610400789256321.post2975101937570304056..comments2023-12-23T21:42:15.799+01:00Comments on கவிஞா் கி. பாரதிதாசன்: உங்கள் கருத்துக்கள்http://bharathidasanfrance.blogspot.com/http://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-2203610400789256321.post-41058571239053973772014-09-14T14:27:37.102+02:002014-09-14T14:27:37.102+02:00
எங்கள் கருத்துகளை ஏந்திப் பதிவளித்தீர்!
உங்கள் உ...
எங்கள் கருத்துகளை ஏந்திப் பதிவளித்தீர்!
உங்கள் உயர்ந்த கவியோடு! - தங்கத்தில்
சேரும் மணியானோம்! தேனைச் சுவைத்துண்டோம்!
யாரும் இணையோ எமக்கு!
தமிழ்ச்செல்வன்https://www.blogger.com/profile/15311503367388029291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-72269785501380273722012-10-13T14:00:46.000+02:002012-10-13T14:00:46.000+02:00
வணக்கம்!
வாழ்த்து வழங்கிய வண்டமிழ் நண்பருக்குத்

வணக்கம்!

வாழ்த்து வழங்கிய வண்டமிழ் நண்பருக்குத்
தாழ்த்தி வணங்கம் தலை!
http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-67117067656730770092012-10-13T13:43:21.777+02:002012-10-13T13:43:21.777+02:00
சிட்டே வணக்கம்!
கொத்திமகிழ் அலகுள்ள சிட்டே! உன்ன...
சிட்டே வணக்கம்!

கொத்திமகிழ் அலகுள்ள சிட்டே! உன்னைக்
குத்திமகிழ் எண்ணங்கள் என்றும் இல்லை!
புத்திமதி இதுவன்று! நம்மின் அன்னை
பூந்தமிழின் மேலியங்கும் பற்று! நன்றே
அத்திமரப் பால்போன்று அகத்தின் உள்ளே
அருந்தமிழின் பால்சுரக்க வேண்டும்! கொள்கை
கத்திமகிழ் கவிஞன்என் சொல்லை ஏற்றுக்
கனித்தமிழை உண்டுமகிழ் குருவி வாழ்க!

உங்கள் கருத்துக்கள் என்ற நேற்றைய என்பதிவு
சிட்டுக்குருவியை நோக்கியே பதியப்பட்டது!
எதை எண்ணிப் பதிந்தேனோ அது நடைந்தேறியது
இரண்டு மாத வலைப்பதிவின் பயன் என்பேன்!
http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-27907664520734222212012-10-13T13:42:22.784+02:002012-10-13T13:42:22.784+02:00
வணக்கம்!
திங்கள் ஒன்று போகட்டும்
திருநாள் கம்பன்...
வணக்கம்!

திங்கள் ஒன்று போகட்டும்
திருநாள் கம்பன் காணட்டும்!
எங்கள் கழகப் பணிசிறக்க
இனிய வாழ்த்தை வழங்கிடுவீா்!
பொங்கல் போன்று இனித்தாலும்
புளியோ தரையை நிகா்த்தாலும்
உங்கள் வலையின் பதிவுகளை
உள்ளம் உவந்து படித்திடுவேன்!
http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-21850931270448367402012-10-13T13:41:37.970+02:002012-10-13T13:41:37.970+02:00
மீண்டும் வணக்கம்!
ஏமா கவிதையை ஏற்கெனவே பார்த்துள...
மீண்டும் வணக்கம்!

ஏமா கவிதையை ஏற்கெனவே பார்த்துள்ளேன்!
ஆமா அவா்ஏன் அடியவனின் பக்கத்தைப்
பார்க்க வரவில்லை! பைந்தமிழின் தேனள்ளிச்
சோ்க்க வரவில்லை? செப்பு!
http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-18718247299340175182012-10-13T13:25:30.805+02:002012-10-13T13:25:30.805+02:00அய்யா வணக்கம். கம்பன் விழா சிறக்க வாழ்த்துக்கள்அய்யா வணக்கம். கம்பன் விழா சிறக்க வாழ்த்துக்கள்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-88682898373687107962012-10-13T11:39:34.739+02:002012-10-13T11:39:34.739+02:00அய்யா, நேரம் கிடைக்கும் போது தோழி ஹேமா அவர்களின் ப...அய்யா, நேரம் கிடைக்கும் போது தோழி ஹேமா அவர்களின் பதிவிற்கு சென்று வாருங்கள். அவரும் அருமையாக கவி பாடுவார்...

http://kuzhanthainila.blogspot.in/

அவர் வலைத்தளம் இதுதான்...வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-67289558334568389652012-10-13T11:33:26.566+02:002012-10-13T11:33:26.566+02:00அய்யா, வணக்கம். தங்கள் கம்பன் விழா சிறக்க வாழ்த்து...அய்யா, வணக்கம். தங்கள் கம்பன் விழா சிறக்க வாழ்த்துகள்...

அனைத்து கருத்துகளையும் அழகாக ஒருங்கிணைத்து வழங்கியுள்ளீர்கள். அருமை.

முடியும் போது எங்கள் தளமும் வந்து, பிழையைத் திருத்துங்கள் அய்யா.
எந்தன்-என்தன் போன்று...வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-80786041441534279442012-10-13T10:20:38.603+02:002012-10-13T10:20:38.603+02:00
வணக்கம்!
சொக்கும் மொழிபடைக்கும் துாய தனபாலா!
ஒக்...
வணக்கம்!

சொக்கும் மொழிபடைக்கும் துாய தனபாலா!
ஒக்கும் தமிழ்ப்பா உனக்கு!http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-76762537347277084122012-10-13T10:19:14.696+02:002012-10-13T10:19:14.696+02:00
வணக்கம்!
முதன்மைக் கருத்தை மொழிந்திட்ட சீனி
பொது...
வணக்கம்!

முதன்மைக் கருத்தை மொழிந்திட்ட சீனி
பொதுமை மணக்கும் பொழி!http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-77664327971206998242012-10-13T10:09:23.148+02:002012-10-13T10:09:23.148+02:00
வணக்கம்
அழகிய வெண்பா! மனம் குளிர்ந்தேன்!
ஊரறியு...
வணக்கம்

அழகிய வெண்பா! மனம் குளிர்ந்தேன்!

ஊரறியும் வண்ணம் உயா்தமிழ்ப் பாட்டழகின்
சீரறியும் வண்ணம் செயற்படுவோம்! - தாரணிந்து
தேரறியும் வண்ணம் செழுந்தமிழின் செம்மையினைப்
பாரறியும் வண்ணம் படைத்து!http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-6157324582705718652012-10-13T09:56:02.471+02:002012-10-13T09:56:02.471+02:00ஆம் ஐயா அடியேனுக்கு நீங்கள் உரைத்த புத்திமதி கண்டே...ஆம் ஐயா அடியேனுக்கு நீங்கள் உரைத்த புத்திமதி கண்டேன் இனிமேல் ஐயாவையே வழமையாக்குகிறேன்

வாழ்த்துக்கள் ஐயா விழா சிறப்பாக நடைபெறஆத்மாhttps://www.blogger.com/profile/01775428522158936314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-9819309997804248162012-10-13T05:36:28.861+02:002012-10-13T05:36:28.861+02:00
செப்பும் மறுமொழிக்கும் செந்தமிழில் பாவிண்டே
ஒப்பி...
செப்பும் மறுமொழிக்கும் செந்தமிழில் பாவிண்டே
ஒப்பில் எனச்சொல்ல ஓதுகின்றீர்-இப்புவியில்
பாரதிதாசனே! பைந்தமிழின் நேசனே!
ஊரறியும்! உண்மை! உரைAnonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-35778859546661240682012-10-13T04:04:37.826+02:002012-10-13T04:04:37.826+02:00நல்லதொரு தொகுப்பு ஐயா...
அவ்வப்போது... நேரம் கிடை...நல்லதொரு தொகுப்பு ஐயா...

அவ்வப்போது... நேரம் கிடைக்கும் போது... வலைப்பக்கம் வந்து எங்களையும் மகிழ்விக்கவும்...

கம்பன் விழா ஏற்பாடுகள் சிறப்பாக அமைய எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்...

நன்றி ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-49801936627640954532012-10-13T03:39:40.572+02:002012-10-13T03:39:40.572+02:00 அய்யா!
உங்கள் பணி சிறக்க -
வெற்றி பெற வாழ்த்துக்... அய்யா!

உங்கள் பணி சிறக்க -
வெற்றி பெற வாழ்த்துக்கள்!

ஆனாலும் வலையில் பதியுங்கள்-
உங்கள் எழுத்தில் லயிப்பவன் நான்!Seenihttps://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.com