tag:blogger.com,1999:blog-2203610400789256321.post2943254408721882463..comments2023-12-23T21:42:15.799+01:00Comments on கவிஞா் கி. பாரதிதாசன்: கவிநூறு தந்தாள்http://bharathidasanfrance.blogspot.com/http://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-2203610400789256321.post-35757300872425386592012-11-22T16:07:41.412+01:002012-11-22T16:07:41.412+01:00மீண்டும் ஓர் அழகிய காதல் கவிதையை விட்டுச் சென்றுள்...மீண்டும் ஓர் அழகிய காதல் கவிதையை விட்டுச் சென்றுள்ளீர்கள்...

தொடருங்கள்...வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-73617610401881431282012-11-22T02:00:25.883+01:002012-11-22T02:00:25.883+01:00
வணக்கம்!
என்னுள் வாழும் இளங்கொடியாள்!
இன்பத் தமி...
வணக்கம்!

என்னுள் வாழும் இளங்கொடியாள்!
இன்பத் தமிழின் தேன்மொழியாள்!
பொன்னுள் பதித்த வைரமெனப்
பொலியும் வண்ண மீன்விழியாள்!
கண்ணுள் புகுந்து கமழ்கவிதை
கருத்துள் கலந்து ஒளிர்எழிலாள்!
பண்ணுள் அவளைச் செதுக்குகிறேன்!
பசுமைத் தமிழின் அணியணிந்தே!
http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-87397482916154138832012-11-21T11:55:55.903+01:002012-11-21T11:55:55.903+01:00 பண்பாடும் குரலோசை குயிலோசை மிஞ்சும் - அப்
பாவையவள... பண்பாடும் குரலோசை குயிலோசை மிஞ்சும் - அப்
பாவையவள் இராகத்தில் குழலோசை கெஞ்சும்!...

எந்தப் பாடகி அவள்...?அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-21256185858169644582012-11-21T11:55:46.739+01:002012-11-21T11:55:46.739+01:00அருமை.. அருமை...
பல முறை படிக்கத் துாண்டும் கவிதை....அருமை.. அருமை...
பல முறை படிக்கத் துாண்டும் கவிதை.

அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-64444768399685740272012-11-21T07:07:43.548+01:002012-11-21T07:07:43.548+01:00இனிய கவிதைகளை அள்ளி அள்ளி வழங்கும் தங்கள்
இதயத்து...இனிய கவிதைகளை அள்ளி அள்ளி வழங்கும் தங்கள்
இதயத்துக்கு என் இனிய வாழ்த்துக்கள் ஐயா ........அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-40767115196756940112012-11-21T03:24:31.811+01:002012-11-21T03:24:31.811+01:00அழகான அருமையான வரிகள்... வாழ்த்துக்கள் ஐயா...
த.ம...அழகான அருமையான வரிகள்... வாழ்த்துக்கள் ஐயா...

த.ம.1திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com