tag:blogger.com,1999:blog-2203610400789256321.post2793680190127930205..comments2023-12-23T21:42:15.799+01:00Comments on கவிஞா் கி. பாரதிதாசன்: மேதினம்http://bharathidasanfrance.blogspot.com/http://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-2203610400789256321.post-67610767998978939142013-05-23T11:36:52.855+02:002013-05-23T11:36:52.855+02:00மேதினம் பற்றிய கவிதை அருமை.மேதினம் பற்றிய கவிதை அருமை.இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-32589810771972084832013-05-02T18:45:28.983+02:002013-05-02T18:45:28.983+02:00
மின்வலை உறவுகளுக்கு வணக்கம்!
மேதினி போற்றிமகிழ் ...
மின்வலை உறவுகளுக்கு வணக்கம்!

மேதினி போற்றிமகிழ் மேதினத்தை நானிங்குப்
பாவினில் போற்றிப் பரவுகிறேன்! - நாவினில்
நற்றேன் சுரந்துாறும்! நல்லுழைப்பின் வெற்றியினை
உற்றேன் கவியென் உளத்து!http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-82080555965539076252013-05-02T18:37:05.111+02:002013-05-02T18:37:05.111+02:00
வணக்கம்!
வோ்வை மணத்தில் வினைந்த..மே! பாடிப்
போர்...
வணக்கம்!

வோ்வை மணத்தில் வினைந்த..மே! பாடிப்
போர்வை அளித்தேன் புகழ்ந்து!http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-87240641721894178812013-05-02T18:34:33.116+02:002013-05-02T18:34:33.116+02:00
வணக்கம்!
உழைப்பவா் நாட்டின் முதுகெலும்பு! உண்மை!...
வணக்கம்!

உழைப்பவா் நாட்டின் முதுகெலும்பு! உண்மை!
விழைந்தவா் சீரை விளம்பு!
http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-54061986534105256242013-05-02T18:18:04.551+02:002013-05-02T18:18:04.551+02:00
வணக்கம்!
தொழிலாளா் வாழ்வில் துயரம் அகன்றால்
எழில...
வணக்கம்!

தொழிலாளா் வாழ்வில் துயரம் அகன்றால்
எழிலாடும் எங்கும் இனித்து!http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-41147419352266088932013-05-02T09:45:32.037+02:002013-05-02T09:45:32.037+02:00சுற்றுசெக்கு மாடெனவே துன்புற்ற தோழர்க்கு
வெற்றியுட...சுற்றுசெக்கு மாடெனவே துன்புற்ற தோழர்க்கு
வெற்றியுடன் ஓய்வளித்த மேதினமே - கற்றுணர்ந்த
எந்தமத வாதிகட்கும் இங்கெவர்க்கும் இன்றமிழ்போல்
வந்தினிக்கும் பொன்தினமே வா!

இனியன உரைத்த கவிதை வரிகள் கண்டு
மகிழ்வுற்றது என் மனமும் இன்று .மிக்க
நன்றி மேலும் தொடர வாழ்த்துக்கள் ஐயா .அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-76520125697896758912013-05-02T04:03:18.930+02:002013-05-02T04:03:18.930+02:00சிறப்பான கவிதை ஐயா...
தொழிலாளர் தின வாழ்த்துக்கள்...சிறப்பான கவிதை ஐயா...

தொழிலாளர் தின வாழ்த்துக்கள் என்றுமே...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-74451347743404104562013-05-02T02:32:37.417+02:002013-05-02T02:32:37.417+02:00உழைப்பாளர் தினத்தன்று மட்டுமல்லாமல் உழைக்கும் வர்க...உழைப்பாளர் தினத்தன்று மட்டுமல்லாமல் உழைக்கும் வர்க்கத்தை தினந்தோறும் மதித்துக் கொண்டாடுவோம். உழைப்பவரைப் போற்றும் உன்னதக் கவிதைக்குப் பாராட்டுகள் ஐயா.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-20161452238911066372013-05-02T01:49:21.788+02:002013-05-02T01:49:21.788+02:00
வணக்கம்!
மேதினம்! மேன்மை தரும்தினம்! நல்லுழைப்பி...
வணக்கம்!

மேதினம்! மேன்மை தரும்தினம்! நல்லுழைப்பின்
மாதினம் என்போம் மகிழ்ந்து!http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-49692321111419697442013-05-02T01:39:42.714+02:002013-05-02T01:39:42.714+02:00மே - தின வரலாறும் உரைத்து
வரவேற்ற கவிதை மிக அழகு ...மே - தின வரலாறும் உரைத்து
வரவேற்ற கவிதை மிக அழகு ஐயா ....மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.com