tag:blogger.com,1999:blog-2203610400789256321.post277432139542450907..comments2023-12-23T21:42:15.799+01:00Comments on கவிஞா் கி. பாரதிதாசன்: திருவருட்பா அரங்கம்http://bharathidasanfrance.blogspot.com/http://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-2203610400789256321.post-7905181693439382782015-10-29T01:30:32.750+01:002015-10-29T01:30:32.750+01:00
வணக்கம்!
வடலுார்ப் பெருமானை வாயாரப் பாடும்
இடமே ...
வணக்கம்!

வடலுார்ப் பெருமானை வாயாரப் பாடும்
இடமே அடையும் இனிப்பு!

http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-57754327789585876672015-10-29T01:25:43.138+01:002015-10-29T01:25:43.138+01:00
வணக்கம்!
வள்ளல் பெருமானை வாயார வாழ்த்தியே
உள்ளம்...
வணக்கம்!

வள்ளல் பெருமானை வாயார வாழ்த்தியே
உள்ளம் உருகும் உவந்து!
http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-60918014170787480972015-10-29T01:22:17.982+01:002015-10-29T01:22:17.982+01:00
வணக்கம்!
மருவூர்ப் பெருமானை வாயாரப் பாடி
அருஞ்சீ...
வணக்கம்!

மருவூர்ப் பெருமானை வாயாரப் பாடி
அருஞ்சீர் அமுதை அருந்து!
http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-57140862274691219822015-10-29T01:20:07.207+01:002015-10-29T01:20:07.207+01:00
வணக்கம்!
செல்லும் இடமெல்லாம் செந்தமிழின் சீர்பாட...
வணக்கம்!

செல்லும் இடமெல்லாம் செந்தமிழின் சீர்பாடி
வெல்லும் பணியே விருந்து!
http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-49001899466103671192015-10-29T01:17:27.995+01:002015-10-29T01:17:27.995+01:00வணக்கம்!
மருவூர் உதித்திட்ட மாமணியைப் போற்றித்
தர...வணக்கம்!

மருவூர் உதித்திட்ட மாமணியைப் போற்றித்
தரும்சீர் தமிழூட்டும் இன்பம்! - அரும்சீர்
பணியோங்க வேண்டும்! பசுந்தமிழைக் காக்கும்
அணியோங்க வேண்டும் அடர்ந்து!http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-20344652847495978252015-10-29T00:55:08.705+01:002015-10-29T00:55:08.705+01:00
உலகெலாம் நேயம் உலாவர வேண்டி
வளமெலாம் தந்தவுயர் வள...
உலகெலாம் நேயம் உலாவர வேண்டி
வளமெலாம் தந்தவுயர் வள்ளல்! - நலமெலாம்
நல்கும் நறும்பணியை நான்தொழுதேன்! எந்நாளும்
பல்கும் புகழே படர்ந்து!தமிழ்ச்செல்வன்https://www.blogger.com/profile/15311503367388029291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-87936814578274882312015-10-28T16:29:48.052+01:002015-10-28T16:29:48.052+01:00நிகழ்வு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.நிகழ்வு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-8026707776157074812015-10-28T12:03:36.690+01:002015-10-28T12:03:36.690+01:00வணக்கம் ஐயா!
திருவருட்பா கற்கச் சிறக்குமே சிந்தை!...வணக்கம் ஐயா!

திருவருட்பா கற்கச் சிறக்குமே சிந்தை!
தரும்குரு தாளே சரண்!

திருவருட்பா அரங்கம் சிறக்க வாழ்த்துக்கள் ஐயா!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-137904406590789212015-10-28T11:28:02.234+01:002015-10-28T11:28:02.234+01:00விழா சிறக்க வாழ்த்துகள் ஐயா...விழா சிறக்க வாழ்த்துகள் ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-37526166416765173052015-10-28T10:55:32.925+01:002015-10-28T10:55:32.925+01:00வணக்கம்
ஐயா
விழா சிறப்பாக நடைபெற எனது வாழ்த்துக்கள...வணக்கம்
ஐயா
விழா சிறப்பாக நடைபெற எனது வாழ்த்துக்கள் த.ம 2

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.com